TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

விகிதப் பகுப்பாய்வு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது
Q2
நடப்பு விகிதம் காட்டுவது
Q3
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது
Q4
புற அக பொறுப்புகள் அளவிடுவது
Q5
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) நடப்பு விகிதம் - 1. நீர்மைத் தன்மை
(ii) நிகர இலாப விகிதம் - 2. செயல்திறன்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம் - 3. நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(iv) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் - 4. இலாபத்தன்மை
Q6
ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகின்றன?
(i) விரைவு விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம்
(iv) நடப்பு விகிதம்
Q7
பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்
Q8
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?
Q9
நடப்புப் பொறுப்பு ₹40,000; நடப்புச் சொத்து ₹1,00,000; சரக்கிருப்பு ₹20,000 எனில் விரைவு விகிதம்
Q10
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ₹3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ₹60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்19 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

விகிதப் பகுப்பாய்வு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் விகிதப் பகுப்பாய்வு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

கணக்குப்பதிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் 2 இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள் 3 கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் – அடிப்படைகள் 4 கூட்டாண்மை கணக்குகள் – நற்பெயர் 5 கூட்டாளி சேர்ப்பு 6 கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு 7 நிறுமக் கணக்குகள் 8 நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு 10 கணினி கணக்கியல் முறை