- A. மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை
- B. மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்
- C. DNAவைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டிக்கும் நியூக்ளியேஸ்கள்
- D. ஆ மற்றும் இசரி
உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல்)
உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் (12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
- A. வட்டவடிவ புரத மூலக்கூறுகள்
- B. பாக்டீரியாவினால் தேவைப்படுவது
- C. நுண்ணிய பாக்டீரியங்கள்
- D. உயிரி எதிர்ப்பொருளுக்குத் தடுப்பை வழங்குவதுசரி
- A. AGGGTT
- B. GTATATC
- C. GAATTCசரி
- D. TATAGC
- A. செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்
- B. ஒரு உயிரினத்தின் DNAவை மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல்சரி
- C. நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி
- D. ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல்
I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணுப் பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களைக் கையாளுதலை விவரிக்கிறது.
II. pBR322 என்பது 1977இல் ஈ.கோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்கத் தாங்கிக்கடத்தியாகும்.
III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் நியூக்ளியேஸ் எனப்படும் நொதி வகுப்பைச் சார்ந்தவை.
மேற்கூறிய கூற்றுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. I மற்றும் II
- B. I மற்றும் III
- C. II மற்றும் III
- D. I, II மற்றும் IIIசரி
I. மரபணுக்களின் பெருக்கம்
II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNAவைச் செலுத்துதல்
III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதியைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட இடத்தில் DNAவைத் துண்டித்தல்
IV. மரபணுப் பொருளைப் (DNA) பிரித்தெடுத்தல்
மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. II, III, IV, I
- B. IV, II, III, I
- C. I, II, III, IV
- D. IV, III, I, IIசரி
- A. 5' CGTTCG 3' / 3' ATCGTA 5'
- B. 5' GATATG 3' / 3' CTACTA 5'
- C. 5' GAATTC 3' / 3' CTTAAG 5'சரி
- D. 5' CACGTA 3' / 3' CTCAGT 5'
- A. பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு
- B. பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம்
- C. பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்சரி
- D. பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ்
1. எக்சோநியூக்ளியேஸ் - a. பாஸ்ஃபேட்டைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்
2. எண்டோநியூக்ளியேஸ் - b. DNA துண்டுகளை இணைத்தல்
3. அல்கலைன் பாஸ்ஃபடேஸ் - c. நுனிப்பகுதியில் DNAவைத் துண்டித்தல்
4. லைகேஸ் - d. DNAவை நடுவில் துண்டித்தல்
- A. 1-a, 2-b, 3-c, 4-d
- B. 1-c, 2-d, 3-b, 4-a
- C. 1-a, 2-c, 3-b, 4-d
- D. 1-c, 2-d, 3-a, 4-bசரி
- A. சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
- B. வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
- C. பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை
- D. அகரோஸ் இழும மின்னாற்பிரிப்புசரி
காரணம்: பாக்டீரியக் குரோமோசோமின் மரபணுத் தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்தப் பாக்டீரியம் இணைந்துள்ள தாவரத்திற்குத் தானாக மாற்றப்படுகிறது.
- A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றிற்குச் சரியான விளக்கம்
- B. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
- C. கூற்று தவறு; ஆனால் காரணம் சரி
- D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறுசரி
- A. Ti பிளாஸ்மிட் உச்சிக் கொத்து (bunchy top) நோயை உருவாக்குகிறதுசரி
- B. பல நகலாக்கக் களங்கள் பல இணைப்பான் (polylinker) எனப்படும்
- C. செல்லினுள் உட்கரு அமிலத்தின் ஊடுதொற்றுதல் வைரஸ் அற்ற முறையாகும்
- D. பாலிலாக்டிக் அமிலம் உயிரி சிதைவடையும், உயிரி செயல்மிகு வெப்பபிளாஸ்டிக் ஆகும்
- A. மின்னாற்பிரிப்பு
- B. ஒற்றியெடுப்பு முறை
- C. கதிரியக்கப் புகைப்படமுறை
- D. பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினைசரி
- A. போட்டி செல்கள்
- B. மாற்றப்பட்ட செல்கள்சரி
- C. மறுகூட்டிணைவுச் செல்கள்
- D. மேற்கூறிய எதுவுமில்லை
- A. நீண்ட நார்களும், அசுவினிப் பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத் திறனும்
- B. நடுத்தர விளைச்சல், நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கு எதிர்ப்புத் தன்மை
- C. அதிக விளைச்சல் மற்றும் டிப்டீரியன் பூச்சிகளைக் கொல்லக்கூடிய படிக நச்சுப்புரத உற்பத்தி
- D. அதிக விளைச்சல் மற்றும் காய்ப்புழுவிற்கு எதிர்ப்புத் திறன்சரி
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் பாடத்திட்டத்திலிருந்து உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 15 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.