TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
வெப்பநிலையில் ஏற்படும் பரந்த மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ______ என அழைக்கப்படும்
Q2
வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு?
Q3
சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது
Q4
கீழ்க்கண்டவற்றுள் r-சிற்றினத்துக்கு உதாரணம்
Q5
பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. ஒன்றுக்கொன்று உதவும் வாழ்க்கை - 1. சிங்கம் மற்றும் மான்
ஆ. உதவி பெறும் வாழ்க்கை - 2. உருளைப்புழு மற்றும் மனிதன்
இ. ஒட்டுண்ணி வாழ்க்கை - 3. பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்
ஈ. போட்டி - 4. கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு
உ. கொன்றுண்ணி வாழ்க்கை - 5. திமிங்கலத்தின் மேல் ஒட்டியிருக்கும் பார்னக்கிள்கள்
Q6
அ, ஆ, இ என்ற மூன்று உயிரினங்கள் ஒரு உயிரற்ற காரணிக்குத் துலங்குகின்றன. அ-வில் அகக் காரணி அளவு புறக் காரணி அளவுடன் சீராக உயர்கிறது; ஆ-வில் அக அளவு மாறாமல் உள்ளது; இ-யில் அது முதலில் உயர்ந்து பின்னர் நிலைபெறுகிறது. அ, ஆ, இ முறையே
Q7
உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு
Q8
கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்து
Q9
நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q10
சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்22 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிரியல் – விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 மனித நலனில் நுண்ணுயிரிகள் 9 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 12 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்