TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 16 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சிட்ரிக் அமில சுழற்சியில் 7.5 mol அசிட்டைல் CoA ஆனது எத்தனை NADH ஐ உருவாக்குகிறது?
Q2
இரத்தச்சர்க்கரை என்பது
Q3
காற்றில்லா கிளைக்காலிசிஸ் நிகழ்வில் உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
Q4
வினைக்கு உட்படும் பொருள் அளவிலான பாஸ்பாரிலேற்ற வினையில் (substrate level phosphorylation) ஈடுபடும் நொதி
Q5
எந்நிலையில் குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற துவங்குகிறது?
Q6
காற்றுள்ள சூழலில் கிளைக்காலிசிஸ் நிகழ்வின் இறுதி விளைபொருள்
Q7
HMP இணைத்தட வழியில் உருவாகும் ஒடுக்கத்திறன்
Q8
பைருவேட்டை ஆக்சலோஅசிட்டேட்டாக மாற்றுவது
Q9
லாக்டேட் ஆனது குளுக்கோஸாக மாற்றப்படுவது நிகழ்வது
Q10
கிளைக்காலிசிஸ் நிகழ்வில் மீளா படிநிலைகளின் எண்ணிக்கை
Q11
இன்சுலின் எங்கு சுரக்கப்படுகின்றது?
Q12
கிளைக்காலிசிஸ் செயல்முறையில் குளுக்கோஸ் ஆனது இரு பைருவேட் மூலக்கூறுகளாக மாற்றப்படுகிறது. குளுக்கோஸில் உள்ள ஆறு கார்பன்களின் ஆக்சிஜனேற்ற எண்களின் கூடுதல் (x) ஆனது பைருவேட்டில் (y) ஆக மாற்றமடைகிறது எனில் x மற்றும் y மதிப்புகள் முறையே
Q13
கிளைக்காலிசிஸ் ஒரு காற்றில்லா செயல்முறை எனப்படுகிறது. ஏனெனில்,
Q14
சிட்ரிக் அமில சுழற்சியில் அசிட்டைல் CoA ன் அசிட்டைல் தொகுதியானது
Q15
பின்வருவனவற்றுள் எந்த நொதியானது கிளைக்காலிசிஸ் மற்றும் TCA சுழற்சியை இணைக்கிறது?
Q16
குளுக்கோநியோஜெனிசிஸ் செயல்முறையில் பின்வரும் எந்த சேர்மத்தை குளுக்கோஸ் தொகுத்தலுக்கு பயன்படுத்த இயலாது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்16 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்18 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செல் சவ்வு 2 செரித்தல் 4 புரதங்களின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 6 மூலக்கூறு உயிரியல் 7 வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம் 10 நோய்த் தடைக்காப்பியல்