TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

செல் சவ்வு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு சவ்விலுள்ள கார்போஹைட்ரேட் கூறுகள், கிளைக்கோபுரதங்கள் அல்லது கிளைக்கோலிப்பிடுகள் ஆகியன
Q2
லிப்பிடு இரட்டை அடுக்கானது ______ தன்மையுடையது.
Q3
சவ்வில் இயல்பான புரதங்களின் பங்கீடானது
Q4
பின்வரும் கூற்றுகளில் ஒரு செல் சவ்வின் பங்கை விளக்கும் கூற்று எது?
Q5
லிப்பிடு இரட்டை அடுக்கின் வழியே ______ எவ்வித உதவியும் இன்றி கடத்தப்படுகின்றன.
Q6
கடத்துவழி புரதமானது அயனிகளை கடத்துவதற்கு ______ வழியை தேர்ந்தெடுக்கிறது.
Q7
புரதங்கள் ______ வகையில் பொதிக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ள திரவ மொசைக் அமைப்பு மாதிரி உதவுகிறது.
Q8
பின்வருவனவற்றுள் எது சவ்வின் செயல்பாடு அல்ல?
Q9
பிளாஸ்மா சவ்வில் உருவாக்கப்பட்ட சவ்வுப்பைகள் ______ செயல்முறையில் பொருட்களை செல்லினுள் கொண்டுவருகின்றன.
Q10
கிளாத்ரின் பூசப்பட்ட குழிகள் ______ உதவி புரிகின்றன.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்20 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

செல் சவ்வு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் செல் சவ்வு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 செரித்தல் 3 கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் 4 புரதங்களின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 6 மூலக்கூறு உயிரியல் 7 வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம் 10 நோய்த் தடைக்காப்பியல்