TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

செரித்தல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
நாக்கு என்பது வாய்க் குழியின் தரைப்பகுதியில், ______ ஆல் இணைக்கப்பட்டுள்ள தசைகளாலான உள்ளுறுப்பாகும்.
Q2
உணவை பிடித்துக்கொள்ளவும், கிழிக்கவும் பயன்படும் பற்கள்
Q3
குழிப்பற்கள் என்பவை ______
Q4
பெரியவர்களில், ஒவ்வொரு மேல் மற்றும் கீழ் அரைதாடைகளின் பற் சூத்திரம்
Q5
உணவை நுரையீரலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது எது?
Q6
குடலை, வெளிச்சூழல் நுண்ணுயிரிகளிடமிருந்து ______ பாதுகாக்கின்றன.
Q7
சிறு குடலின் நீளம் தோராயமாக
Q8
______, புழு வடிவ குடல்வால் எனப்படும் ஒரு சிறிய நீட்சியை பெற்றுள்ளது.
Q9
______ செல்கள் HCl ஐசுரக்கின்றன.
Q10
உயிரணு விழுங்கும் தன்மை கொண்ட செல்கள் எவை?
Q11
அமினோ அமிலங்கள் உறிஞ்சப்படுவதற்கு ______ தேவைப்படுகிறது.
Q12
பித்தப்பை கற்கள், ______ ஆல் ஆக்கப்பட்டுள்ளன.
Q13
நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரத்தல் ஆகிய இரண்டு செயல்பாடுகளையும் கொண்ட உள்ளுறுப்பு
Q14
சிறுகுடலின் உள்பரப்பில் குடலுறிஞ்சிகளுக்கு இடையே அமைந்துள்ள குழல் சுரப்பிகள்,
Q15
உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளில் காணப்படும் செரிக்க முடியாத நார்ப் பொருளுக்கு எடுத்துக்காட்டு ______
Q16
பால் புரதம், பாராகேசினேட்டாக மாறுவதற்கு காரணம்,
Q17
இரைப்பையின் உட்புற சளிப்படலங்கள் மடிந்து உருவாகும் உட்குழிவுகள் ______ என்றழைக்கப்படுகின்றன.
Q18
டியோடினல்சுரப்பிகள் ______ எனவும் அழைக்கப்படுகின்றன.
Q19
உமிழ்நீரில் உள்ள ______, நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
Q20
ஒரு திசைக் கடத்தி எது?
Q21
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு.
Q22
பின்வருவனவற்றுள் எக்சோபெப்டிடேஸை கண்டுபிடி.
Q23
கோலிசிஸ்டோகினின் எனும் ஹார்மோனை சுரப்பது
Q24
உணவு உண்ண சமிக்ஞை தர காரணமான ஹார்மோன் ______
Q25
பித்தப்பை என்பது ஒரு ______ வடிவ பை ஆகும்.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்25 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்10 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

செரித்தல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் செரித்தல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செல் சவ்வு 3 கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் 4 புரதங்களின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 6 மூலக்கூறு உயிரியல் 7 வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம் 10 நோய்த் தடைக்காப்பியல்