TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நோய்த் தடைக்காப்பியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ரேபீஸ் (வெறிநாய் கடி) நோய்க்கு முதன் முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர்
Q2
கீழ்க்கண்டவற்றுள் எது பேண்டமிக் (Pandemic) நோய்?
Q3
கீழ்க்கண்டவற்றிலிருந்து காச நோய்க்கு தகுந்த தடுப்பூசியை கண்டுபிடி
Q4
அழற்சியின் (Inflammation) போது உருவாகும் அறிகுறியான டோலர் (dolor) என்பது
Q5
இயற்கையில் காணப்படும் மூலக்கூறுகளில் எது அதிக உடற்காப்பு ஊக்கத் தன்மையை கொண்டுள்ளது?
Q6
ஆன்டிஜென்கள் வினைபுரிவதால் B-செல்களிலிருந்து உருவாகும் புரதம்
Q7
ஆன்டிபாடிகளால் அங்கீகரிக்கப்பட்டு ஆன்டிஜென் இணையும் ஆன்டிபாடியின் பகுதி
Q8
டைபாய்டு நோயை கண்டறிய பயன்படும் சோதனை
Q9
இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒட்டி உறையச் செய்யும் காரணிகள்
Q10
ABO இரத்த வகையில் மரபணு வகை \( I^{B}I^{B} \) அல்லது \( I^{B}i \) என பெற்றிருப்பவரின் இரத்த வகை
Q11
Rh காரணியை கண்டறிந்தவர் யார்?
Q12
கனச் சங்கிலியில் உள்ள அடையாளங்காட்டப்பட்டுள்ள மாறாத பகுதிகள் எத்தனை?
Q13
கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையின் தெரிவுத் தன்மையற்ற நோய் தடைக் காப்பாகும்?
Q14
மேக்ரோபேஜ்களால் பாக்டீரியாக்களை அழிக்கப்படும் முறை
Q15
எதிர் குளோபுலின் சோதனைக்கான மறுபெயர்
Q16
IgM ஆன்டிபாடியில் உள்ள ஆன்டிஜென் இணையும் பகுதிகளின் எண்ணிக்கை
Q17
நஞ்சுக் கொடியை கடக்கும் ஆன்டிபாடி
Q18
ஆன்டிபாடியின் எவ்வகை எளிய சங்கிலி அதிகளவில் காணப்படுகிறது
Q19
ஆன்டிபாடியின் ஒரு களத்தில் (Domain) சராசரியாக காணப்படும் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை
Q20
கீழ்க்கண்டவற்றில் எது சூப்பர் ஆன்டிஜென்
Q21
சேற்றுப்புண்ணை (Athlete's foot) உருவாக்கும் காரணி
Q22
AIDS நோயை உருவாக்கும் காரணி
Q23
போலியோ நோயை தடுக்க கொடுக்கப்படும் தடுப்பூசி எது
Q24
காச நோயை தடுப்பதற்கான தடுப்பூசி எது?
Q25
நோய் தடைக் காப்பியலின் தந்தை எனப்படுபவர் யார்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்25 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்10 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நோய்த் தடைக்காப்பியல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நோய்த் தடைக்காப்பியல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செல் சவ்வு 2 செரித்தல் 3 கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் 4 புரதங்களின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 6 மூலக்கூறு உயிரியல் 7 வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம்