TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மூலக்கூறு உயிரியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 14 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
DNA-விலுள்ள தகவலை ____ செயல்முறையின் மூலமாக RNA-விற்கு மாற்ற முடியும்.
Q2
பிரைமேஸ் நொதியினால் உருவாக்கப்படும் ஒரு குறுகிய RNA மூலக்கூறு ____ என்றழைக்கப்படுகிறது.
Q3
DNA இரட்டிப்படைதலின் போது பின்னிருக்கும் இழையில் காணப்படும் DNA துண்டுகள் ____ என்றழைக்கப்படுகின்றன.
Q4
DNA இரட்டிப்படைதலின் போது பிரைமர்களை அகற்றி நீக்கும் நொதி ____.
Q5
DNA-வின் ஒரு சிறிய பகுதியைப் பல்லாயிரக்கணக்கான பிரதிகளாக மாற்றும் வினை ____ ஆகும்.
Q6
படியெடுத்தல் செயல்முறையில் DNA வரிசையானது ____ நொதியால் அறியப்பட்டு, DNA-விற்கு இணையான மற்றும் எதிர்திசை RNA இழை தொகுக்கப்படுகிறது.
Q7
RNA பாலிமரேஸ், சிக்மா படியெடுத்தல் காரணியுடன் சேர்ந்து DNA-வின் ____ என்ற வரிசையில் பிணைக்கப்படுகிறது.
Q8
DNA-வின் குறியீட்டு இழையைப் படியெடுக்கப்பட்ட RNA மூலக்கூறுடன் ஒப்பிடும்போது ____ காரம் ____ காரத்திற்குப் பதிலாக உள்ளது.
Q9
____ என்பது DNA-விலிருந்து சைட்டோபிளாசத்திற்கு மரபுத் தகவலைச் சுமந்து செல்லும் RNA வகையாகும்.
Q10
ஒன்றிற்கும் மேற்பட்ட புரதங்களுக்கான மரபுத் தகவல்களைக் கொண்டுள்ள mRNA ____ என அழைக்கப்படுகிறது.
Q11
மரபுத் தகவல் மொழிபெயர்த்தலில் ஈடுபடும் சைட்டோபிளாச செல் உள்ளுறுப்பு ____.
Q12
புரதத் தொகுப்பில் ____ முக்கிய பங்காற்றுகிறது. மேலும், இது mRNA-வையும் வளரும் பாலிபெப்டைடு சங்கிலியையும் இணைக்கும் மூலக்கூறு பாலமாகச் செயல்படுகிறது.
Q13
ஒரு உயிரினத்தினுள் ஒரு புதிய மரபணுவை நுழைப்பதற்கு அனுமதிக்கும் ____ முறையானது DNA குளோனிங் எனவும் அறியப்படுகிறது.
Q14
பொருத்துக:
A. சாங்கர் முறை - 1. பாக்டீரியா மரபுத் தகவல் மொழிபெயர்த்தல்
B. ஷைன் – டால்கர்னோ வரிசை - 2. UAG
C. நிறுத்து கோடான் - 3. AUG
D. Taq பாலிமரேஸ் - 4. DNA வரிசையறிதல்
E. துவக்க கோடான் - 5. பாலிமரேஸ் தொடர் சங்கிலி வினையாக்கி

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்14 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்21 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மூலக்கூறு உயிரியல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மூலக்கூறு உயிரியல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செல் சவ்வு 2 செரித்தல் 3 கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் 4 புரதங்களின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 7 வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம் 10 நோய்த் தடைக்காப்பியல்