TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

புரதங்களின் வளர்சிதை மாற்றம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பொதுவாக முக்கியத்துவமற்ற அமினோ அமிலங்கள் _________ வினைகளில் தொகுக்கப்படுகின்றன.
Q2
முக்கியமான அமினோ அமிலங்கள்
Q3
டிரான்ஸ் அமினேற்றம் என்பது
Q4
டிரான்ஸ் அமினேற்றம் நிகழ்வோடு தொடர்புடைய இணைநொதி
Q5
சீரம் டிரான்ஸ் அமினேஸ்கள் பின்வருவனவற்றிற்கான முக்கியமான குறியீடு ஆகும்.
Q6
யூரியோடெலிக் விலங்குகளில், அமினோ தொகுதியானது இவ்வாறு வெளியேற்றப்படுகிறது.
Q7
கார்பமாயில் பாஸ்பேட் சிந்தடேஸ் – II இதில் காணப்படுகிறது.
Q8
DOPA என்பது
Q9
அமினோ அமில சிதைவு மாற்றத்தின் முதல் படி
Q10
டோபமைனுக்கு _________ வினைமுன்பொருளாகும்.
Q11
_________ ஆனது இணைநொதியாக உள்ள _________ வினையானது குளுட்டமேட் டிஹைட்ரோஜெனேசால் வினைவேக மாற்றமடைகிறது.
Q12
______ அமினோ அமிலங்களானவை குளுக்கோஜெனிக் மற்றும் கீட்டோஜெனிக் ஆகிய இரு இயல்பினையும் பெற்றுள்ளன.
Q13
எபிநெப்ரின், கிரியேட்டின் மற்றும் தயமின் ஆகிய தொகுத்தலில் மெத்தில் வழங்கியாக செயல்படுவது
Q14
பினைல் அலனைன் மற்றும் டைரோசின் ஆகியவற்றின் சிதைவு மாற்றத்தால் உருவாவது
Q15
L அமினோ அமிலத்தை L இமினோ அமிலமாக மாற்ற தேவைப்படும் இணை நொதி
Q16
கூற்று (A): நைட்ரஜன் வளர்ச்சிதை மாற்றத்தில் GDH ஆனது முக்கிய பங்காற்றுகிறது.
காரணம் (R): குளுட்டமேட் ஆனது அமினோ அமிலங்களின் அமினோ தொகுதியை ஏற்கும் சேர்மம் ஆக செயல்படுகிறது.
Q17
கூற்று (A): யூரியா சுழற்சியில் ஏற்படும் குறைபாடு மூளையைப் பாதிக்கும்.
காரணம் (R): குளுட்டமேட்டாக மாற்றப்படுவதால் ஆல்ஃபாகீட்டோ குளுட்டரேட்டில் குறைவு ஏற்படுகிறது.
Q18
கூற்று (A): ஆல்ஃபா கீட்டோ பியூட்ரிக் அமிலமானது டிரான்ஸ் அமினேற்ற வினையில் உருவாகிறது.
காரணம் (R): டிரான்ஸ் அமினேற்ற வினையானது கீட்டோ அமிலம் மற்றும் அமினோ அமிலம் ஆகியவற்றிற்கு இடையேயான மாற்றத்திற்கு வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
Q19
கூற்று (A): டிரான்ஸ் அமினேற்ற உதவியால் அமினோ தொகுதியானது ஆல்ஃபா கீட்டோ அமிலத்திலிருந்து பரிமாற்றம் செய்யப்பட்டு முக்கியமான அமினோ அமிலங்கள் தொகுக்கப்படுகின்றன.
காரணம் (R): அமினோ அமிலங்களின் தொகுப்பு மற்றும் சிதைவுவினைகளின் போது அமினோ தொகுதி பரிமாற்றமடைகிறது.
Q20
கூற்று (A): பினைல் அலனைன் என்பது ஒரு கீட்டோஜெனிக் அமிலமாகும்.
காரணம் (R): பினைல் அலனைனின் சிதைவினால் பியூமரேட் உருவாகி TCA சுழற்சியினுள் நுழைகிறது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்14 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

புரதங்களின் வளர்சிதை மாற்றம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் புரதங்களின் வளர்சிதை மாற்றம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

உயிர் வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செல் சவ்வு 2 செரித்தல் 3 கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றம் 5 லிப்பிடுகளின் வளர்சிதை மாற்றம் 6 மூலக்கூறு உயிரியல் 7 வளர்சிதை மாற்ற மரபு வழிக் கோளாறுகள் 8 உயிரியல் ஆக்ஸிஜனேற்றம் 9 நொதி வினைவேக மாற்றம் 10 நோய்த் தடைக்காப்பியல்