- A. ஆக்சிஜனேற்ற அமினோ நீக்க வினை
- B. ஆக்சிஜனேற்ற கார்பாக்சில் நீக்க வினை
- C. டிரான்ஸ் அமினேற்றம்சரி
- D. ஆக்சிஜனேற்றமற்ற அமினோ நீக்க வினை
புரதங்களின் வளர்சிதை மாற்றம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல்)
புரதங்களின் வளர்சிதை மாற்றம் (12ஆம் வகுப்பு உயிர் வேதியியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
விடைக் குறிப்பு — ஒரே பார்வையில்
- A. கல்லீரலில் தொகுக்கப்படுகின்றன
- B. புரத தொகுத்தலில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன
- C. உடலில் தொகுக்க இயலாதுசரி
- D. சிதைவடைதல் மூலம் யூரியாவை மட்டும் தருகின்றன
- A. ஒரு கீட்டோ அமிலம் மற்றும் ஒரு அமினோ அமிலத்திற்கிடையே அமினோ தொகுதிகள் பரிமாற்றம் அடைதலை உள்ளடக்கியதுசரி
- B. ஒரு கீட்டோ அமிலத்தில் கீட்டோ தொகுதியைச் சேர்த்து அமினோ அமிலம் உருவாக்குதல்
- C. ஒரு கீட்டோ அமிலத்திற்கு அமினோ தொகுதியை மாற்றி ஒரு அமினோ அமிலத்தை உருவாக்குதல்
- D. மேற்கண்டுள்ள அனைத்தும்
- A. பிரிடாக்சால் பாஸ்பேட்சரி
- B. இணைநொதி Q
- C. தையமின்
- D. பிரிடாக்சமீன் பாஸ்பேட்
- A. கல்லீரல் நோய்
- B. இதய நோய்
- C. அ மற்றும் ஆ இரண்டும்சரி
- D. மேற்கண்ட எதுவுமில்லை
- A. அம்மோனியா
- B. யூரியா மற்றும் யூரிக் அமிலம்
- C. யூரியாசரி
- D. யூரிக் அமிலம்
- A. மைட்டோகாண்டிரியா
- B. சைட்டோசால்சரி
- C. மைட்டோகாண்டிரியாவில் ஒரு பகுதியளவு சைட்டோசாலில் பகுதியும் காணப்படுகிறது
- D. உட்கரு
- A. டிஹைட்ராக்ஸி பினைல் அலனைன்
- B. டைஹைட்ராக்ஸ் பினைல் அசிடேட்
- C. டைஹைட்ராக்ஸி பினைல் அலனைன்சரி
- D. டீஹைட்ரோ பினைல் அலனைன்
- A. அதன் அமினோ தொகுதி நீக்கப்படுதல்சரி
- B. கார்பாக்ஸில் தொகுதி நீக்கப்படுதல்
- C. கார்பன் பின்புலத்தை நீக்குதல்
- D. மெத்தில் தொகுதியை நீக்குதல்
- A. டிரிப்டோபேன்
- B. ஹைட்ராக்ஸிபுரோலின்
- C. டைரோசின்சரி
- D. புரோலின்
- A. NADH+/NADPH+ மற்றும் மீளா
- B. NAD+/NADP+ மீளா
- C. NAD+/NADP+ மற்றும் மீளும்சரி
- D. NADH+/NADPH+ மற்றும் மீளும்
- A. ஐசோலியூசின் மற்றும் டைரோசின்சரி
- B. கிளைசீன் மற்றும் அலனைன்
- C. லியூசின் மற்றும் லைசீன்
- D. அஸ்பார்ட்டேட் மற்றும் குளுட்டமேட்
- A. மெத்தோட்ரக்சேட்
- B. S – அடினோசைல் மெத்தியோனைன்சரி
- C. டெட்ராஹைட்ரோஃபோலேட்
- D. பயோட்டின்
- A. சக்சினேட்
- B. ஆல்பாகீட்டோ குளுடரேட்
- C. மாலேட்
- D. பியூமரேட்சரி
- A. FAD
- B. FMNசரி
- C. NAD+
- D. NADP+
காரணம் (R): குளுட்டமேட் ஆனது அமினோ அமிலங்களின் அமினோ தொகுதியை ஏற்கும் சேர்மம் ஆக செயல்படுகிறது.
- A. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்சரி
- B. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, ஆனால் R என்பது A க்கான சரியான விளக்கமல்ல
- C. R சரி, மேலும் A தவறு
- D. A மற்றும் R இரண்டும் தவறு
காரணம் (R): குளுட்டமேட்டாக மாற்றப்படுவதால் ஆல்ஃபாகீட்டோ குளுட்டரேட்டில் குறைவு ஏற்படுகிறது.
- A. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்சரி
- B. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, ஆனால் R என்பது A க்கான சரியான விளக்கமல்ல
- C. R சரி, மேலும் A தவறு
- D. A மற்றும் R இரண்டும் தவறு
காரணம் (R): டிரான்ஸ் அமினேற்ற வினையானது கீட்டோ அமிலம் மற்றும் அமினோ அமிலம் ஆகியவற்றிற்கு இடையேயான மாற்றத்திற்கு வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
- A. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்
- B. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, ஆனால் R என்பது A க்கான சரியான விளக்கமல்ல
- C. R சரி, மேலும் A தவறுசரி
- D. A மற்றும் R இரண்டும் தவறு
காரணம் (R): அமினோ அமிலங்களின் தொகுப்பு மற்றும் சிதைவுவினைகளின் போது அமினோ தொகுதி பரிமாற்றமடைகிறது.
- A. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்
- B. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, ஆனால் R என்பது A க்கான சரியான விளக்கமல்ல
- C. R சரி, மேலும் A தவறுசரி
- D. A மற்றும் R இரண்டும் தவறு
காரணம் (R): பினைல் அலனைனின் சிதைவினால் பியூமரேட் உருவாகி TCA சுழற்சியினுள் நுழைகிறது.
- A. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்
- B. A மற்றும் R ஆகிய இரண்டும் சரி, ஆனால் R என்பது A க்கான சரியான விளக்கமல்லசரி
- C. R சரி, மேலும் A தவறு
- D. A மற்றும் R இரண்டும் தவறு
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த புரதங்களின் வளர்சிதை மாற்றம் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் பாடத்திட்டத்திலிருந்து புரதங்களின் வளர்சிதை மாற்றம் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
புரதங்களின் வளர்சிதை மாற்றம் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 20 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு உயிர் வேதியியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
புரதங்களின் வளர்சிதை மாற்றம் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.