TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தாவரவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 21 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.
Q2
புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர்
Q3
சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.
Q4
Myosotis தாவரத்தின் மகரந்தத்துகளின் அளவு
Q5
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல்
Q6
பொருத்துக
I) வெளி கருவுறுதல் - i) மகரந்தத்துகள்கள்
II) மகரந்தத்தாள் வட்டம் - ii) மகரந்தப்பைகள்
III) ஆண் கேமீட்டகத்தாவரம் - iii) பாசிகள்
IV) முதல்நிலை புறப்பக்க அடுக்கு - iv) மகரந்தத்தாள்கள்
Q7
மகரந்தப்பைசுவர் அடுக்குகளை மகரந்த அறையிலிருந்து வெளிப்புறமாக வரிசைப்படுத்தவும்
Q8
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
Q9
உறுதிச்சொல்: தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோபொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது.
காரணம்: ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.
Q10
கருவுற்ற கருப்பையில் ஒருமடிய, இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?
Q11
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.
Q12
Haplopappus gracilis தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?
Q13
ஊடு கடத்தும் திசு காணப்படுவது
Q14
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
Q15
'X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?
Q16
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும்
ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல்அலகு முன் முதிர்ச்சியடையும்
iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது
iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது
Q17
தொடர்விளிம்பற்ற கருவூண் திசு காணப்படுவது
Q18
முளைவேர் உறை காணப்படும் தாவரம்
Q19
விதைத்துளை மூடி இதிலிருந்து தோன்றும்
Q20
கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை
Q21
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள்கள் வெளியேறும் நிலை

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்21 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்13 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தாவரவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தாவரவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 பாரம்பரிய மரபியல் 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 4 உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் 5 தாவரத் திசு வளர்ப்பு 6 சூழ்நிலையியல் கோட்பாடுகள் 7 சூழல்மண்டலம் 8 சுற்றுச்சூழல் பிரச்சினைகள் 9 பயிர் பெருக்கம் 10 பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்