TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தாவரவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 18 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு.
i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள்
ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒருவிதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை
Q2
வேர்க்கடலையின் பிறப்பிடம்
Q3
கூற்று I: காஃபி காஃபின் கொண்டது.
கூற்று II: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளரும்.
Q4
தூரிகை நார் தரும் தாவரத்திற்கு உதாரணம்
Q5
Tectona grandis (தேக்கு) என்பது இந்தக் குடும்பத்தின் தாவரம்.
Q6
Tamarindus indica (புளி) தாவரத்தின் பிறப்பிடம்
Q7
பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்
Q8
கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
Q9
சரியான இணையைக் கண்டறிக.
Q10
தவறான இணையைக் கண்டறிக.
Q11
பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும்.
கூற்று I: மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
கூற்று II: அத்தியாவசிய எண்ணெய்கள் தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாகின்றன.
Q12
கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து, பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், தனிமங்கள் போன்றவைகள் உள்ளன.
கூற்று II: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Q13
பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்கவும்.
Q14
செயலாக்க மூலமருந்து டிரான்ஸ்–டெட்ராஹைட்ரோகென்னாபினால் எதிலுள்ளது?
Q15
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?
Q16
புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்?
Q17
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
i. காளான்கள் உண்ணக்கூடிய பூஞ்சைகளின் கனியுறுப்பு.
ii. ஒற்றைச் செல் புரதங்கள் என்பது பெரு உயிரினங்களின் உலர்ந்த செல்களாகும்.
iii. திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது.
iv. SCP வழக்கமான புரதங்களுக்கு முழுமையான மாற்றாகும்.
Q18
ஒற்றைச் செல் புரதத்தைப் பற்றிய கூறுகளில் தவறான இணை / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
i. வேதிப்பூச்சிக் கொல்லிகள் – மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு
ii. காளான்கள் – வெண் காய்கறி
iii. சாருக் – வளர்ப்பு ஊடகம்
iv. கடற்களை – பொட்டாசியம் நிறைந்தது

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்18 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்14 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தாவரவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தாவரவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் 2 பாரம்பரிய மரபியல் 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 4 உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் 5 தாவரத் திசு வளர்ப்பு 6 சூழ்நிலையியல் கோட்பாடுகள் 7 சூழல்மண்டலம் 8 சுற்றுச்சூழல் பிரச்சினைகள் 9 பயிர் பெருக்கம்