TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சூழல்மண்டலம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தாவரவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 13 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்க்கண்டவற்றில் எது சூழல்மண்டலத்தின் உயிரற்ற கூறு அல்ல?
Q2
கீழ்கண்டவற்றில் எது / எவை இயற்கை சூழல்மண்டலம் அல்ல?
Q3
குளம் ஒரு வகையான
Q4
குளச் சூழல்மண்டலம் ஒரு
Q5
குளச் சூழல்மண்டலத்தின் ஆழ்மிகு மண்டலம் முக்கியமாக சார்பூட்ட உயிரிகளை கொண்டுள்ளது. ஏனென்றால்
Q6
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளி அளவு
Q7
சூழல்மண்டலம் கொண்டிருப்பது
Q8
எந்த ஒன்று, உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும்?
Q9
உணவு வலையின் முக்கியத்துவம்?
அ) இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை
ஆ) இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது
இ) சிற்றினங்களுக்கிடையே நிகழும் இடைவினையை விளக்குகிறது
Q10
ஒரு பிரமிட்டில் T1-ல் ஒரு பெரிய மரம், T2-ல் யானை, மான், பழம் உண்ணும் பறவைகள் போன்ற அதிக எண்ணிக்கையிலான தாவர உண்ணிகள், T3-ல் நரி மற்றும் பாம்பு, T4-ல் சிங்கம் உள்ளன. இந்தப் பிரமிட் குறிப்பது
Q11
கீழ்க்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறைகள் அல்ல.
Q12
கீழ்க்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல.
Q13
கீழ்க்கண்டவைகளில் எது சூழல்மண்டல சேவைகளில் ஒழுங்குபடுத்தும் சேவையல்ல.
i) மரபணு வளங்கள்
ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள்
iii) ஊடுருவல் எதிர்ப்பு
iv) காலநிலை கட்டுப்பாடு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்13 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்19 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சூழல்மண்டலம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தாவரவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் சூழல்மண்டலம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தாவரவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் 2 பாரம்பரிய மரபியல் 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 4 உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் 5 தாவரத் திசு வளர்ப்பு 6 சூழ்நிலையியல் கோட்பாடுகள் 8 சுற்றுச்சூழல் பிரச்சினைகள் 9 பயிர் பெருக்கம் 10 பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்