தொகை நுண்கணிதம் – II - சூத்திரங்கள்
சூத்திரங்கள்
பரப்புகள்
| அரங்கம் | சூத்திரம் |
|---|
| x-அச்சுக்கு மேல் | \( \int_a^b y\,dx \) |
| x அச்சின் கீழ் | \( -\int_a^b y\,dx \) |
| y-அச்சுக்கு வலப்புறம் | \( \int_c^d x\,dy \) |
| y-அச்சுக்கு இடதுபுறம் | \( -\int_c^d x\,dy \) |
| இரு வளைவரைகளுக்கு இடையே | \( \int_a^b [f(x) - g(x)]\,dx \) |
| \( y^2 = 4ax \) மற்றும் செவ்வகலம் | \( \frac{8a^2}{3} \) |
பொருளாதாரம் மற்றும் வணிகவியல்
| அளவு | சூத்திரம் |
|---|
| செலவுச் சார்பு | \( C = \int MC\,dx + k \) |
| சராசரி செலவு | \( AC = \frac{C}{x} \) |
| வருவாய்ச் சார்பு | \( R = \int MR\,dx + k \) |
| தேவைச் சார்பு | \( P = \frac{R}{x} \) |
| இலாபச் சார்பு | \( P = \int (MR - MC)\,dx + k \) |
| மொத்த விற்பனை | \( \int_0^r f(t)\,dt \) |
| மொத்த தேக்கச் செலவு | \( C_1\int_0^T I(x)\,dx \) |
| தவணை பங்கீட்டின் மொத்த தொகை | \( A = \int_0^N p e^{rt}\,dt \) |
| தேவை நெகிழ்ச்சி | \( \eta_d = -\frac{p}{x}\frac{dx}{dp} \) |
| நுகர்வோர் உபரி | \( \int_0^{x_0} f(x)\,dx - x_0 p_0 \) |
| உற்பத்தியாளர் உபரி | \( x_0 p_0 - \int_0^{x_0} g(x)\,dx \) |
நிபந்தனைகள்
- உற்பத்தி பூஜ்ஜியம் எனில் வருவாய் பூஜ்ஜியம்; அப்போதைய செலவு மாறாச் செலவு.
- பெரும இலாபம்: MR = MC மற்றும் \( \frac{d^2P}{dx^2} < 0 \).
- சமநிலை: \( p_d = p_s \), அதாவது \( q_d = q_s \).
இந்தப் பாடத்திற்கு மேலும்