TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

செயல்முறைகள் ஆராய்ச்சி: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 13 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
போக்குவரத்து கணக்கு எப்பொழுது சமநிலையற்றது?
Q2
சிதைவற்ற தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது
Q3
சிதைந்த தீர்வில் ஒதுக்கீட்டு அறைகளின் எண்ணிக்கை ஆனது
Q4
வோகலின் தோராய முறையில் உள்ள பெனாலிட்டி என்பது அந்த நிரை/நிரலுள்ள எதன் வித்தியாசத்தைக் குறிக்கிறது?
Q5
ஒதுக்கீடு கணக்கில் எந்த ஒரு நிரை மற்றும் நிரலிலும் அடிப்படை ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை
Q6
வடமேற்கு மூலை என்பதனை குறிப்பது ________
Q7
__________ முறையில் காணும் போக்குவரத்து கணக்கின் தீர்வு உகந்த தீர்வுக்கு அருகில் இருக்கும்.
Q8
ஒதுக்கீட்டுக் கணக்கில் தீர்மான மாறி \(x_{ij}\) மதிப்பு _________.
Q9
ஒதுக்கீடு கணக்கில் ஆதிகளின் எண்ணிக்கையும் சேருமிடங்களின் எண்ணிக்கையும் சமமாக இல்லாவிட்டால் அது _______________ எனப்படும்.
Q10
ஒதுக்கீடு கணக்கில் ஒப்புக்கான நிரை அல்லது ஒப்புக்கான நிரல் உருவாக்குவதற்கான நோக்கம்
Q11
ஒரு ஒதுக்கீடு கணக்கின் தீர்வானது உகந்த தீர்வாக இருக்க
Q12
தீர்மான கோட்பாடு எதன் தொடர்புடையது?
Q13
சூழ்நிலைகளில் தீர்மானம் மேற்கொள்வதின் வகை

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்13 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்21 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

செயல்முறைகள் ஆராய்ச்சி — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் செயல்முறைகள் ஆராய்ச்சி பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் 2 தொகை நுண்கணிதம் – I 3 தொகை நுண்கணிதம் – II 4 வகைக்கெழுச் சமன்பாடுகள் 5 எண்ணியல் முறைகள் 6 சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் 7 நிகழ்தகவு பரவல்கள் 8 கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் 9 பயன்பாட்டுப் புள்ளியியல்