TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 28 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
நிகழ்வின் நிகழ்தகவு கொண்ட சமவாய்ப்பு மாறியின் சாத்தியமுள்ள மதிப்புகளைப் பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட, எடையிட்ட சராசரிக்குச் சமமான மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q2
நாள் ஒன்றுக்கு ஒரு பொருளின் தேவையானது மூன்று நாட்களுக்கு முறையே 21, 19, 22 அலகுகள்; அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 0.29, 0.40, 0.35. அலகு ஒன்றுக்கு இலாபம் ₹0.50 எனில், மூன்று நாட்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலாபம்
Q3
\( x \)-ஐ விவரிக்கும் நிகழ்தகவு குறிப்பிட்ட மதிப்பை விட சமமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள நிகழ்தகவு
Q4
\( E(X) = 5 \) மற்றும் \( E(Y) = -2 \) எனில், \( E(X - Y) \)-ன் மதிப்பு
Q5
இரண்டு புள்ளிகளுக்கு இடையில் எந்தவிதமான மதிப்பையும் அனுமானிக்கலாம் எனும் மாறியானது
Q6
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு பரவலைக் குறிக்கும் ஒரு சூத்திரம் அல்லது சமன்பாடு
Q7
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறி \( X \) மற்றும் \( X \)-இன் நிகழ்தகவு \( p(x) \) எனில், சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்த்தல் மதிப்பானது
Q8
நிகழ்தகவு பரவலில் பின்வரும் எந்த ஒன்று சாத்தியமில்லை?
Q9
\( c \) ஒரு மாறிலி எனில், \( E(c) \)-இன் மதிப்பு
Q10
ஒரு தனித்த நிகழ்தகவுப் பரவல் இதன் மூலமும் குறிப்பிடப்படலாம்
Q11
ஒரு நிகழ்தகவு அடர்த்திச் சார்பு இதன் மூலமும் குறிப்பிடப்படலாம்
Q12
ஒரு தொடர்ச்சியான நிகழ்தகவு பரவலில் \( c \) என்பது ஒரு மாறிலி என்றால் \( P(X = c) \) எப்போதும் எதற்கு சமமாக இருக்கும்?
Q13
\( E[X - E(X)] \) என்பது
Q14
\( E[X - E(X)]^2 \) என்பது
Q15
சமவாய்ப்பு மாறியானது குறை மதிப்புகளைப் பெறும் எனில், அந்த குறை மதிப்புகள் பெறுவது
Q16
\( f(x) = 2x,\ 0 \le x \le 1 \) எனில், \( f(x) \) ஒரு
Q17
\( f(x) \) ஆனது ஒரு அடர்த்திச் சார்பு எனில், \( \int_{-\infty}^{\infty} f(x)\,dx \) ஆனது எப்போதும் இதற்குச் சமமாக இருக்கும்
Q18
ஒரு சோதனையின் அனைத்து வெளிப்பாடுகளின் பட்டியல் மற்றும் ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் தொடர்புடைய நிகழ்தகவானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
Q19
எந்த ஒன்று சமவாய்ப்பு சோதனைக்கான உதாரணம் அல்ல?
Q20
கூறுவெளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணியல் மதிப்புகளின் தொகுப்பு
Q21
முடிவுறு அல்லது கணக்கிடத்தக்க முடிவுறா எண் மதிப்புகளைப் பெறும் ஒரு மாறி
Q22
ஒரு சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது
\( X = x \): -1, -2, 0, 1, 2
\( P(x) \): k, 2k, 3k, 4k, 5k
எனில், k-இன் மதிப்பானது
Q23
ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு \( p(x) \) ஆனது எப்போதும்
Q24
ஒரு தனித்த பரவல் சார்பில் அனைத்து நிகழ்தகவுகளின் கூட்டுத்தொகையானது
Q25
ஒரு சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்க்கத்தக்க மதிப்பு என்பது
Q26
ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு \( p(x) \) எப்போதும் குறையற்றது மற்றும் அது அமையும் இடைவெளியானது
Q27
ஒரு நாட்டில் உள்ள நபர்களின் உயரத்தைக் கொண்டு அமையும் சமவாய்ப்பு மாறியின் வகையானது
Q28
பரவல் சார்பு \( F(x) \) ஆனது

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்28 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்5 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் 2 தொகை நுண்கணிதம் – I 3 தொகை நுண்கணிதம் – II 4 வகைக்கெழுச் சமன்பாடுகள் 5 எண்ணியல் முறைகள் 7 நிகழ்தகவு பரவல்கள் 8 கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் 9 பயன்பாட்டுப் புள்ளியியல் 10 செயல்முறைகள் ஆராய்ச்சி