TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சமுதாய மேம்பாடு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு மனையியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 5 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கரிம உணவுகள் ________.
Q2
மழைநீரின் pH ________.
Q3
பாதுகாப்பான, விலை மலிவான நீரை தூய்மைப்படுத்தும் முறை ________.
Q4
மறுசுழற்சி, ஒரு கழிவு வரிசை முறையின் மூன்று உட்கூறுகளில் ஒன்றாகும். அந்த மூன்று உட்கூறுகள்
Q5
________ உலக நீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்5 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சமுதாய மேம்பாடு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு மனையியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் சமுதாய மேம்பாடு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 2 நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் 3 உணவு பாதுகாப்பு 4 ஆடைகளின் அடிப்படைகள் 5 மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் 6 முன் பள்ளி அமைப்பு 7 தொழில் முனைவு