TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு மனையியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
______ பெட்டி அல்லது பாட்டிலில் நிரப்பப்பட்ட பொருளைப் பற்றிய விவரங்களை, நுகர்வோர் அறிய உதவுகிறது.
Q2
குறைபாடுடைய பொருளை அல்லது பகுதியினை மாற்றித் தருவதை உறுதி செய்ய தயாரிப்பாளரால் அளிக்கப்படுவது ______ அட்டையாகும்.
Q3
ஒரு பொருளில் ஒட்டப்பட்ட விவரக் குறிப்பில் இடம் பெற்றுள்ள சதுரத்தின் உள்ளே சிவப்பு வட்டம் அதிலுள்ள ______ மூலப்பொருட்களைக் குறிப்பதாகும்.
Q4
அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களிலிருந்து பணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ பெறப்படுவது
Q5
______ முறையற்ற வணிக நடைமுறைகளிலிருந்து, நுகர்வோருக்கு சட்டப்படி பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்கிறது.
Q6
பொருளின் மேல் உள்ள ஹோலோகிராம் சின்னம் குறிப்பது அதன் ______.
Q7
______ என்பது பகுதிப் பொருட்களை இலவசமாக அளித்து, சேவைக்கான பணத்தை நுகர்வோரிடமிருந்து பெறுவது.
Q8
தவறான விளம்பரங்களின் மூலம் ஏற்படும் பிரச்சினையை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய, நுகர்வோர் விவகாரத் துறையால் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை ______.
Q9
வேதியியல் பண்புகள், நுண்ணுயிர்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் அஃப்ளோடாக்ஸின் ஆகியவைகளை கூர்ந்து ஆராய்தல் சோதனைகளை உள்ளடக்கியது
Q10
______ குறியீடு இந்திய தர நிறுவனத்தால், சுற்றுச் சூழலை பாதிக்காத பொருட்களுக்கு அளிக்கப்படுவதாகும்.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு மனையியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 3 உணவு பாதுகாப்பு 4 ஆடைகளின் அடிப்படைகள் 5 மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் 6 முன் பள்ளி அமைப்பு 7 தொழில் முனைவு 8 சமுதாய மேம்பாடு