TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மனையமைப்பு மற்றும் மனையலங்காரம்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு மனையியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
__________ என்பது வெளியிலிருந்து ஒரு நபர் வீட்டை பார்க்கும்போது ஏற்படும் உணர்வு ஆகும்.
Q2
வீட்டில் சமையலறையை __________ மூலையில் வைப்பது நல்லது.
Q3
இந்த __________ வடிவமானது வடிவத்துக்கு ஆடம்பரத்தை சேர்க்கும்.
Q4
இந்த __________ கோடானது உறுதித் தன்மையையும், தொடர்ச்சியையும், மேன்மையையும், ஆன்மீக உணர்வையும் மற்றும் செயல்பாட்டையும் குறிக்கிறது.
Q5
__________ உருவங்கள் / அமைப்புகள் என்பவை இயற்கையான வடிவத்தின் பகட்டான அல்லது எளிமையான வடிவங்கள் ஆகும்.
Q6
__________ சமநிலையானது நுட்பமாகவும், இயல்பாகவும், மாறும் தன்மையுடனும், துறுதுறுப்பாகவும் மற்றும் நெகிழும் தன்மையுடன் காணப்படும்.
Q7
__________ என்பது ஒருங்கே அமைக்கப்பெற்ற தொடர் அசைவு ஆகும்.
Q8
வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் ஆகியவை __________ நிறங்கள் ஆகும்.
Q9
__________ என்பது நிறத்தின் பிரகாசத்தையோ அல்லது மங்கிய தன்மையையோ குறிக்கிறது.
Q10
இந்த நிறப்பொருத்தமானது பிராங் வண்ணச் சக்கரத்தில் நேர் எதிரே உள்ள இரண்டு நிறங்களைக் குறிக்கிறது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு மனையியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 2 நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் 3 உணவு பாதுகாப்பு 4 ஆடைகளின் அடிப்படைகள் 6 முன் பள்ளி அமைப்பு 7 தொழில் முனைவு 8 சமுதாய மேம்பாடு