TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

முன் பள்ளி அமைப்பு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு மனையியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சரியான கூற்றினை எடுத்து எழுதவும்.
Q2
தரப்பட்டுள்ள கூற்றுக்கு ஆதாரமாக உள்ள விடையை தேர்ந்தெடுத்து எழுது. முன்பள்ளி கல்வி இதற்கு உதவுகிறது
(i) முன்பள்ளி பருவத்தினருக்கு வலிமை அளிக்கிறது
(ii) வாழ்க்கை முழுவதும் கற்பதற்கு சிறந்த அடித்தளத்தை அளிக்கிறது
(iii) பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி அளிக்கிறது
(iv) ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்துகிறது
Q3
எனக்கு சிறந்த கல்வி கற்பதற்கான உரிமை உள்ளது. அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப ஊக்கவிப்பதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உறுதிபடுத்தும் விதியினை எழுதுக.
Q4
முன்பள்ளி கல்வியின் நோக்கமானது
Q5
பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக. முன்பள்ளி பருவ குழந்தையின் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களாவன
Q6
பகல்நேர பராமரிப்பு என்பது ________ குழந்தைகளுக்கு அளிக்கப்படும்
Q7
முன்பள்ளி பருவத்தில் ஒருவருக்கு-ஒருவர் கவனிப்பு அளிக்கப்படும் இடம்
Q8
மாண்டசோரி முன்பள்ளி கல்வி திட்டத்தில் தொடர்பினை உருவாக்கக்கூடிய இரண்டு காரணிகள்
Q9
பால்வாடி என்னும் முன்பள்ளி அமைந்துள்ள இடம்
Q10
பொருத்துக. ஒவ்வொரு விடையும், மாக்மில்லன், மரியா மாண்டசோரி, பிரடெரிக் ஃப்ராபெல், கிரேவல் ஆகியோருக்குப் பொருந்தும் A பகுதியின் எண்களை அதே வரிசையில் தருகிறது.
A: (i) கிண்டர்கார்டன் (ii) நர்சரிபள்ளி (iii) பால்வாடி (iv) புலன் உணர்வுகள் மற்றும் அறிவுத்திறன்
B: மாக்மில்லன், மரியா மாண்டசோரி, பிரடெரிக் ஃப்ராபெல், கிரேவல்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

முன் பள்ளி அமைப்பு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு மனையியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் முன் பள்ளி அமைப்பு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 2 நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் 3 உணவு பாதுகாப்பு 4 ஆடைகளின் அடிப்படைகள் 5 மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் 7 தொழில் முனைவு 8 சமுதாய மேம்பாடு