- A. நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நன்னெறிப் பண்புகள் முன்பள்ளி பருவ கல்வியின் மூலம் பெறப்படுகிறது.சரி
- B. சுத்தம் மற்றும் சுகாதார பழக்கங்கள் முன்பள்ளியில் கற்றுக் கொடுக்க தேவையில்லை.
- C. குழந்தைகளின் மேம்பாட்டை அதிகப்படுத்துவதை முன்பள்ளி கல்வியில் முக்கியத்துவம் தரப்படவில்லை.
- D. முன்பள்ளி கல்வி குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை அளிப்பதில்லை.
முன் பள்ளி அமைப்பு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு மனையியல்)
முன் பள்ளி அமைப்பு (12ஆம் வகுப்பு மனையியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
(i) முன்பள்ளி பருவத்தினருக்கு வலிமை அளிக்கிறது
(ii) வாழ்க்கை முழுவதும் கற்பதற்கு சிறந்த அடித்தளத்தை அளிக்கிறது
(iii) பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி அளிக்கிறது
(iv) ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்துகிறது
- A. (i), (ii) - சரி
- B. (iii), (iv) - சரி
- C. (i), (iii) - சரி
- D. (i), (ii), (iii), (iv) - சரிசரி
- A. 28, 29, 23சரி
- B. 27, 28, 29
- C. 26, 27, 28
- D. 25, 26, 27
- A. உடல் மற்றும் சமூக வளர்ச்சி
- B. சமூகம் மற்றும் மனவளர்ச்சி
- C. மனம், மற்றும் அறிவுதிறன் வளர்ச்சி
- D. உடல், சமூகம், மனம் மற்றும் அறிவுதிறன் வளர்ச்சிசரி
- A. ஆடைகளை அணிதல்
- B. தசை ஒருங்கிணைப்புசரி
- C. தானாக உண்ணுதல்
- D. சுகாதாரத்தை கடைபிடித்தல்
- A. அம்மா இல்லாத போது
- B. அப்பா இல்லாத போது
- C. பெற்றோர் இல்லாத போதுசரி
- D. மேற்கூறிய அனைத்தும்
- A. வீட்டு கவனிப்புசரி
- B. பகல்நேர பராமரிப்பு மையம்
- C. குழந்தைகள் காப்பகம்
- D. மேற்கூறிய அனைத்தும்
- A. உடல் அமைப்பு மற்றும் உடல் செயல்பாடு
- B. வாசித்தல் மற்றும் கற்றல்
- C. எழுதுதல் மற்றும் வரைதல்
- D. புலன் உணர்வு மற்றும் அறிவுத்திறன்சரி
- A. கிராமபுறங்கள்சரி
- B. நகரங்கள்
- C. நகர்புறங்கள்
- D. மேற்கூறிய அனைத்தும்
A: (i) கிண்டர்கார்டன் (ii) நர்சரிபள்ளி (iii) பால்வாடி (iv) புலன் உணர்வுகள் மற்றும் அறிவுத்திறன்
B: மாக்மில்லன், மரியா மாண்டசோரி, பிரடெரிக் ஃப்ராபெல், கிரேவல்
- A. (i), (ii), (iii) & (iv)
- B. (ii), (iii), (iv), (i)
- C. (ii), (iv), (i), (iii)சரி
- D. (iii), (ii), (i), (iv)
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த முன் பள்ளி அமைப்பு வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு மனையியல் பாடத்திட்டத்திலிருந்து முன் பள்ளி அமைப்பு அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முன் பள்ளி அமைப்பு அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 10 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு மனையியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
முன் பள்ளி அமைப்பு புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.