TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தொழிற்சாலை நுண்ணுயிரியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 8 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
நொதித்தல் என்ற வார்த்தை எந்த லத்தீன் வினைச்சொல்லிலிருந்து தோன்றியது?
Q2
______ வளர்சிதை பொருள்கள் தொழிற்சாலை உற்பத்தியில் குறைந்த அளவில் தயாரிக்கப்படுகிறது.
Q3
தொழிற்சாலை நுண்ணுயிரியலில் பயன்படும் நுண்ணுயிர்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளன.
கூற்று A: சிறுசிற்றினம் நிலையான உயிர்வேதியியல் மற்றும் மரபணு பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
கூற்று B: அது அதிக உற்பத்தி திறன் கொண்ட சிறுசிற்றினம் ஆகும்.
Q4
பொருத்துக:
அ. லாக்டிக் அமிலம் - 1. பெனிசிலியம் கிரைசோஜீனம்
ஆ. சிட்ரிக் அமிலம் - 2. லாக்டோபேசில்லஸ் டெல்ப்ரூக்கி
இ. பெனிசிலின் - 3. சாக்ரோமைசிஸ்
ஈ. எத்தனால் - 4. ஆஸ்பர்கில்லஸ் நைகர்
Q5
முதன்மை தேர்வு முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு ______.
Q6
கூற்று (அ): சிறுசிற்றின மேம்பாடு என்ற தொழில்நுட்பம் நுண்ணுயிர் சிறுசிற்றினங்களை மேம்படுத்துவதும் திறமையாக கையாளப்படுவதும் ஆகும்.
காரணம் (ஆ): இது மறுசேர்க்கை மற்றும் புரோட்டோபிளாஸ்ட் இணைவு மூலம் செய்யப்படுகிறது.
Q7
பொருத்துக:
அ. பெனிசிலின் - 1. ஆஸ்பர்கில்லஸ் நைகர்
ஆ. ஒயின் - 2. பெனிசிலியம் கிரைசோஜீனம்
இ. சிட்ரிக் அமிலம் - 3. செனிடெஸ்மஸ்
ஈ. ஒரு செல் புரதம் - 4. சாக்ரோமைசிஸ் செர்விசியே
Q8
______ வளர்சிதை பொருள்கள் நிலையான நிலை அல்லது வளர்ச்சி நிலையின் முடிவில் உற்பத்தியாகின்றன.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தொழிற்சாலை நுண்ணுயிரியல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தொழிற்சாலை நுண்ணுயிரியல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 3 வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் 4 நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் 5 உணவு நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்