TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மருத்துவ பாக்டீரியாலஜி: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றில் எந்த நச்சு ஸ்டைபைலோகாக்கல் வெஞ்சூடாக்கப்பட்ட தோல் நோய்த்தொகுப்பை (Scalded Skin Syndrome) உண்டாக்கக் காரணமாகும்?
Q2
பாக்டீரியாக்களில் முக்கியமாக தொண்டைப் புண்ணை உண்டாக்குபவை எது?
Q3
வாட்டர்ஹவுஸ் – ஃப்ரிடெரிக்சன் (Waterhouse-Friderichsen) நோய்த் தொகுப்பை உண்டாக்கும் நோய்க் காரணி எது?
Q4
மெட்டாகுரோமாடிக் குறுமணிகளைக் கொண்டுள்ள, சீன எழுத்துக்களைப் போன்ற அமைப்பில் காணப்படும் கிராம் பாசிட்டிவ் பேசில்லை எதன் பண்பு?
Q5
மேளம் அடிக்கும் குச்சிகள் போன்ற ஸ்போர்களைக் கொண்ட பண்புக்கூறு உடையது எது?
Q6
ஷிகெல்லா டிசென்டிரியே உண்டாக்குவது
Q7
குடற்காய்ச்சலின் (டைபாய்டின்) முதல் வாரத்தில் சால்மொனெல்லா டைபியைப் பிரித்தெடுக்க பொதுவாக முக்கிய மாதிரிப்பொருள்
Q8
வீல்ஸ் நோய் பின்வரும் எவ்வகை பாக்டீரியாவால் உண்டாக்கப்படுகிறது?
Q9
பி.சி.ஜி தடுப்பூசி என்பது

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மருத்துவ பாக்டீரியாலஜி — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மருத்துவ பாக்டீரியாலஜி பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 3 வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் 4 நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்