TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மருத்துவ வைராலஜி: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 33 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
மிகச் சிறிய வைரஸின் ஒரு உதாரணம் _____ ஆகும்.
Q2
CPE-ன் விரிவாக்கம் _____.
Q3
சைட்டோமெகாலோ வைரஸ்கள் _____ என்றும் அழைக்கப்படும்.
Q4
_____ பயணி (passenger) வைரஸ்களின் ஒரு உதாரணம் ஆகும்.
Q5
பீட்டா புரோப்பியோலாக்டோன் (BPL) தடுப்பூசி _____க்காகக் கொடுக்கப்படுகிறது.
Q6
கொசு மூலம் பரவும் மற்றும் உண்ணி மூலம் பரவும் வைரஸ்களின் ஒரு உதாரணம் _____ ஆகும்.
Q7
வைராலஜியின் தந்தை என அறியப்படுபவர் யார்?
Q8
வைரஸையும் அதன் வடிவத்தையும் பொருத்துக.
A. ரேபீஸ் வைரஸ் - 1. செங்கல் வடிவம்
B. எபோலா வைரஸ் - 2. துப்பாக்கிக்குண்டு வடிவம்
C. அம்மை வைரஸ் - 3. நாரிழை வடிவம்
Q9
பெரும்பாலான வைரஸ்கள் நொதிகளைப் பெற்றிருக்காது. ஆனால் ரெட்ரோ வைரஸ்கள் RNA-வை DNA-வாகப் படியெடுக்க உதவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நொதியைக் கொண்டுள்ளன. அது
Q10
வைரஸ் செல்லுக்குள் நுழைவது முதல் பெருக்கமடைந்த விரியான்கள் முதிர்ந்து காணப்படுவது வரை, வைரஸைச் செல்லுக்குள் காண முடியாத நிலை
Q11
வைரஸின் முதிர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. ஹெர்பிஸ் மற்றும் அடினோ வைரஸ்கள் உட்கருவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
2. பிகார்னா மற்றும் அம்மை வைரஸ்கள் சைட்டோபிளாசத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
3. பெரும்பாலான ஆர்.என்.ஏ வைரஸ்கள் தங்கள் நியூக்ளிக் அமிலத்தை ஓம்புயிரியின் உட்கருவில் ஒருங்கிணைக்கின்றன.
இவற்றில் சரியானவை எவை?
Q12
கருவுற்ற கோழி முட்டையை வைரஸ்கள் வளர்ப்புக்கு முதன்முதலில் பயன்படுத்தியவர்
Q13
கருவுற்ற முட்டையின் எப்பகுதியில் செய்யப்படும் இனாகுலேஷன் வேரியோலா அல்லது வேக்சினியா போன்ற வைரஸ்களால் கண்ணுக்குத் தெரியும் நைவுப்புண்களை (Pocks) உருவாக்கும்?
Q14
புற்றுநோய் செல்களிலிருந்து பெறப்பட்டு, தொடர்ந்து வளர்ச்சியடையக்கூடிய ஹெல்லா, ஹெப்-2 மற்றும் KB செல்கள் எதற்கு எடுத்துக்காட்டுகள்?
Q15
ஹெர்ப்பஸ் சிம்ப்ளக்ஸ் நைவுப்புண்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பூச்சில், கண்ணாடி போன்ற க்ரோமேட்டின் உடைய பல உட்கருக்களைக் கொண்ட பெரிய செல்கள் (T Zanck செல்) எந்தச் சாயம் ஏற்றிய பின் காணப்படுகின்றன?
Q16
வேரிசெல்லா (சின்னம்மை) மற்றும் ஹெர்ப்பஸ் ஸோஸ்டர் ஆகியவை ஒரே வைரஸ் தொற்றின் வேறுபட்ட வெளிப்பாடுகள் என்று 1889-ஆம் ஆண்டு பரிந்துரைத்தவர் யார்?
Q17
ஹெப்படைடிஸ் வைரஸ்கள் வகை A, B, C, D, E மற்றும் G ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றில் டி.என்.ஏ வைரஸ் எது?
Q18
பிக்கோர்னா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த, 27nm அளவுள்ள, உறையற்ற வகை A ஹெப்படைடிஸ் வைரஸுக்கு வழங்கப்பட்ட பெயர்
Q19
முழுமையான ஹெப்படைடிஸ் B வைரஸாகிய, 42nm அளவுள்ள இரட்டைச் சுவர் கோள வடிவத் துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q20
ஹெப்படைடிஸ் B-யின் சீரலஜி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. நோய்த்தொற்றுக்குப் பின் இரத்தத்தில் முதலில் காணப்படும் குறிப்பு HBsAg ஆகும்.
2. ஆன்டி HBs தான் பாதுகாப்பு ஆன்டிபாடி ஆகும்.
3. HBcAg-ஐ இரத்த ஓட்டத்தில் எளிதாகக் கண்டறியலாம்.
இவற்றில் சரியானவை எவை?
Q21
தற்போது விரும்பப்படும் ஹெப்படைடிஸ் B தடுப்பூட்டு பொருள், HBV-யின் S ஜீனை எதில் குளோன் செய்து மரபணு தொழில் நுட்பத்தின் வாயிலாகத் தயாரிக்கப்படுகிறது?
Q22
வெறிபிடித்த நாயினால் கொடூரமாகக் கடிக்கப்பட்ட 9 வயது சிறுவன் ஜோசப் மிஸ்ரா உயிர் பிழைக்க, பாஸ்சர் நிலையான நோய்த்தடுப்பு பொருளை எத்தனை முறை உட்செலுத்தினார்?
Q23
விலங்கு ரேபிஸ் ஆய்வுக்கு மூளையின் பின்புற மேடு (hippocampus) மற்றும் சிறுமூளைப் பகுதி பெருமளவு சேகரிக்கப்படுகிறது. ஏனெனில் இப்பகுதிகளில் மிக அதிகமாக இருப்பவை
Q24
ரேபிஸுக்கான சிம்பில் தடுப்பூட்டுப்பொருள் (1911) என்பது
Q25
கூற்று (A): முகம் அல்லது தலையில் கடியுண்ட நபருக்கு ரேபிஸ் நோய் நுண்ம பெருக்க காலம் குறுகியதாகவும், கால்களில் கடியுண்ட நபருக்கு நீண்டதாகவும் இருக்கும்.
காரணம் (R): நோய் நுண்ம பெருக்க காலம், வைரஸ் மூளைக்குச் சென்றடையும் தொலைவைப் பொருத்து இருக்கலாம்.
Q26
விருந்தோம்பியின் CD4 வாங்கியுடன் HIV குறிப்பிட்ட இணைப்பு கொள்வதற்குக் காரணமான வெளியுறை கிளைகோ புரதம்
Q27
HIV மரபணுவையும் அது குறியீடு செய்யும் பொருளையும் பொருத்துக.
A. gag - 1. gp160 வெளியுறை கிளைகோபுரதம்; gp120, gp41 ஆகப் பிளவடைகிறது
B. env - 2. ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ், புரோட்டியேஸ், என்டோ நியூக்கியேஸ்
C. pol - 3. P55 முன்னோடி புரதம்; P15, P18, P24 ஆகப் பிளவடைகிறது
Q28
நோய்த்தொற்று உண்டான 2-8 வாரங்களிலிருந்து சில மாதங்களுக்குப் பின்பே HIV எதிர்பொருள்கள் காணப்படுகின்றன. இக்காலத்தில் நோயாளி அதிக நோய் தொற்று உடையவராக இருப்பார். இந்தச் சீரோ நெகடிவ் நோய் தொற்று நிலை
Q29
அர்போ வைரஸ்கள் பல்வேறு அடிப்படைகளில் பெயரிடப்பட்டுள்ளன. வைரஸ் பெயரையும் அதன் அடிப்படையையும் பொருத்துக.
A. மஞ்சள் காய்ச்சல் - 1. நோயின் வட்டார மொழிப் பெயர்
B. கையசானூர் காடு நோய் - 2. உண்டாக்கும் நோய்
C. சிக்குன்குனியா - 3. வைரஸ் பிரித்தெடுக்கப்பட்ட இடம்
Q30
நோயாளிகள் கடுமையான மூட்டு வலியால் மடங்கிய நிலையில் உட்கார்ந்திருப்பதைக் குறிக்கும் வட்டாரச் சொல்லிலிருந்து பெயர் பெற்ற சிக்குன் குன்யா வைரஸ், 1952-ல் முதன்முதலில் எங்கு தனிமைப்படுத்தப்பட்டது?
Q31
எத்தனை வகையான டெங்கு வைரஸ்கள் உள்ளன?
Q32
கொசுவின் வழியே பரவும் ஃபிளேவி வைரஸான ஜிகா வைரஸ், 1947-இல் குரங்குகளில் எங்கு கண்டறியப்பட்டது?
Q33
கருவுற்றிருக்கும் பொழுது உண்டாகும் ஜிகா தொற்று, வளரும் சிசு மற்றும் பச்சிளங்குழந்தைகளில் ஏற்படுத்தும் பிறவிக் குறைபாடு

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்6 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்27 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மருத்துவ வைராலஜி — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மருத்துவ வைராலஜி பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 2 நுண்ணோக்கியியல் 3 வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் 4 நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்