TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

நுண்ணோக்கியியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 32 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பி.சி.எம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
Q2
பேஸ் கான்ட்ராஸ்ட் நுண்ணோக்கி மற்றும் பிரைட்பீல்ட் நுண்ணோக்கிக்கும் இடையே வேறுபாட்டை உண்டாக்கும் பாகம் (கூறு)
Q3
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் ஒளியூட்டும் ஆதாரம்
Q4
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எவ்வூடகம் பயன்படுத்தப்படுகிறது?
Q5
ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் __________ முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
Q6
__________ என்பது ஃபுளூரசன்ட் நுண்ணோக்கியில் மாதிரிகளை ஒளிரச்செய்ய (ஒளியூட்ட) பயன்படுத்தப்படுகிறது.
Q7
பின் வரும் இவற்றில் எவை மாதிரியின் முப்பரிமாண படத்தினை பெறுவதில் நமக்கு உதவுகின்றன?
Q8
ஃபுளூரசன்ட் நுண்ணோக்கியில் மாதிரியை காண்பதற்கு சாயமேற்ற பயன்படுத்தும்
Q9
பேஸ் கான்ட்ராஸ்ட் நுண்ணோக்கியைக் கண்டுபிடித்ததற்காக பிரிட்ஸ் சர்னிக் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
Q10
பேஸ் தட்டின் ஒரு பகுதியில் பூசப்பட்டுள்ள ஒளி பின்தங்கல் பொருள்
Q11
பேஸ் கான்ட்ராஸ்ட் நுண்ணோக்கியில் ஒடுக்கம் அடைந்த (மாறுபாடு அடைந்த) மற்றும் ஒடுக்கமற்ற (மாறுபாடு அடையாத) ஒளிக் கற்றைகளுக்கு இடையே உள்ள கட்ட வேறுபாடு ஏறத்தாழ
Q12
பேஸ் கான்ட்ராஸ்ட் நுண்ணோக்கியில் விளிம்புவிளைவு அலைகளை நேரடி அலைகளிலிருந்து பிரித்தெடுப்பது
Q13
பின்வருவனவற்றுள் பேஸ் கான்ட்ராஸ்ட் நுண்ணோக்கியின் பயன்பாடுகள் எவை?
1. சாயமேற்றப்படாத உயிருள்ள செல்களைப் பார்த்தல்
2. செல் பகுப்பை அறிதல்
3. குரோமோசோமல் மற்றும் கசையிழை இயக்கங்களைக் காணுதல்
4. மண்பாண்டத்தின் துளைகளை அறிதல்
Q14
1852-ஆம் ஆண்டில் புளோரசன்ஸை முதன் முதலில் விவரித்தவர்
Q15
ஸ்டோக் நகர்வு (Stokes shift) என்பது
Q16
புளோரோபோரையும் அது உமிழும் நிறத்தையும் பொருத்துக.
A. DAPI - 1. சிவப்பு
B. FITC - 2. நீலம்
C. டெக்ஸாஸ் சிவப்பு - 3. பச்சை
Q17
புளோரசன்ஸ் நுண்ணோக்கியின் மெர்க்குரி ஆர்க் விளக்கிலிருந்து வெளியேறும் ஒளி மற்ற மின்விளக்குகளின் ஒளியைவிட ஏறத்தாழ எத்தனை மடங்கு அதிக வெளிச்சமானது?
Q18
புளோரசன்ஸ் நுண்ணோக்கியில் டைகுரோயிக் வடிகட்டி (பிம்பம் பிரிவு கருவி) கிளர்ச்சியூட்டும் வடிகட்டி மற்றும் உமிழ்வு வடிகட்டி இரண்டுக்கும் இடையில் எந்தக் கோணத்தில் பொருத்தப்பட்டுள்ளது?
Q19
கூற்று (A): புளோரசன்ஸ் "குளிர்ந்த ஒளி" என்று கூறப்படுகிறது.
காரணம் (R): புளோரசன்ஸ் வெப்ப ஆதாரம் போன்ற வெண்சுடர் வீசு எரிகிற ஒளி விளக்கில் இருந்து வருவதில்லை.
Q20
தற்பொழுது அதிகம் பொதுவான எபிஸ்கோபிக் புளோரசன்ஸ் நுண்ணோக்கியில்
Q21
பின்வருவனவற்றுள் பாடத்தில் குறிப்பிடப்பட்ட புளோரசன்ஸ் நுண்ணோக்கியின் பயன்பாடு அல்லாதது எது?
Q22
1924-ஆம் ஆண்டில், துரிதப்படுத்தப்படும்போது எலக்ட்ரான் கற்றைகள் அலைகளைப் போன்று செயல்படுவதையும் அவை மூலக்கூறு மற்றும் அணுக்களைவிட குறைந்த அலைநீளம் கொண்டவை என்பதையும் காண்பித்த பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி
Q23
1931-ல் எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தவர்கள்
Q24
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
1. ஏர்னஸ்ட் ரஸ்கா நோபல் பரிசு பெறுதல்
2. ரெய்செர்ட் மற்றும் ஹெய்ம்ஸ்டாட் புளோரசன்ஸ் நுண்ணோக்கியை விளக்குதல்
3. ஸ்டோக்ஸ் புளோரசன்ஸை முதன் முதலில் விவரித்தல்
4. நால் முதன் முதலில் SEM-ஐ கட்டமைத்தல்
Q25
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் கதிர்வீச்சாகக் கருதப்படும் அலைநீள வரம்பு
Q26
எலக்ட்ரான் நுண்ணோக்கிக்கான மாதிரிப்பொருள் முதலில் நிலைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவது
Q27
TEM-ல் மெல்லிய மாதிரிப் பகுதிகள் ஏறத்தாழ __________ அடர்வுடையவை; அவை __________ சல்லடையின் மேல் வைக்கப்படுகின்றன.
Q28
TEM பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. எலக்ட்ரான் கன்னில் உள்ள டங்ஸ்டன் இழை 50,000-100,000 வோல்ட் பெற்று எலக்ட்ரான்களை உமிழ்கிறது.
2. வாயுக்களால் எலக்ட்ரான்கள் சிதறடிக்கப்படுவதை வெற்றிடம் தடுக்கிறது.
3. மாதிரிப்பொருள் தூண் கட்டமைப்பின் அடிப்பகுதியில் வைக்கப்படுகிறது.
4. சிதறடிக்கப்படாத எலக்ட்ரான்கள் புளோரசன்ட் திரையில் பிம்பத்தை உருவாக்குகின்றன.
Q29
SEM-க்கான மாதிரிப்பொருள் முதலில் __________ நிலைநிறுத்தப்பட்ட பின், ஆல்கஹால் கொண்டு -70 °C-ல் நீர்நீக்கம் செய்யப்படுகிறது.
Q30
SEM மற்றும் TEM இடையேயான வேறுபாட்டின்படி TEM-ன் உருப்பெருக்கத்திறன் எவ்வளவு வரை ஆகும்?
Q31
காகித அடிப்படையிலான நுண்ணோக்கியான ஃப்போல்டோஸ்கோப்பை உருவாக்கியவர்
Q32
SEM-ல் பொருத்தப்பட்டுள்ள ஆற்றல் பிரிகை நிறமாலை மானி (EDS) உணர்வி கருவி சாதாரணமாகக் கொண்டுள்ள குறைகடத்திகள்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

நுண்ணோக்கியியல் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு நுண்ணுயிரியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் நுண்ணோக்கியியல் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

நுண்ணுயிரியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நுண்ணுயிரியல் துறையின் முன்னேற்றங்கள் 3 வேதியியல் முறையில் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துதல் 4 நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் 5 உணவு நுண்ணுயிரியல் 6 தொழிற்சாலை நுண்ணுயிரியல் 7 மருத்துவ பாக்டீரியாலஜி 8 மருத்துவ ஒட்டுண்ணியியல் 9 மருத்துவ மைக்காலஜி 10 மருத்துவ வைராலஜி 11 நோய்த்தடுப்பியல் 12 நுண்ணுயிர் மரபியல்