TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

உயர் இரத்தஅழுத்தம், இதய நோய் உணவு - படிப்புக் குறிப்புகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

உயர் இரத்தஅழுத்தம்

வகைப்பாடு

நிலைஅளவு (mm Hg)
இயல்பான அளவு120/80-க்குக் குறைவு
உயர் இரத்தஅழுத்தம்சிஸ்டோலிக் 120-129, டயஸ்டோலிக் 80-க்குக் குறைவு
நிலை 1சிஸ்டோலிக் 130-139 அல்லது டயஸ்டோலிக் 80-89
நிலை 2சிஸ்டோலிக் 140 அல்லது டயஸ்டோலிக் 90
உச்ச நிலைசிஸ்டோலிக் 180-க்கு மேல் / டயஸ்டோலிக் 120-க்கு மேல்

ஆபத்தான காரணிகள்

அறிகுறிகள்

தலைவலி, தலைச்சுற்றல், பார்வை மங்குதல், சீரற்ற இதய துடிப்பு, சோர்வு, ஞாபக மறதி, குழப்பம், மூச்சு திணறல், பதற்றம், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், அதிக வியர்வை, காது இரைச்சல்.

சோடியமும் உயர் இரத்தஅழுத்தமும்

திட்ட உணவும் வாழ்க்கை முறையும்

இதய சுற்றோட்ட நோய்கள்

இரத்த குழாய் தடிப்பு

இரத்த லிப்பிடுகள், லிப்போ புரதங்கள்

பெயர்முக்கியக் குறிப்பு
கொலஸ்டிரால்200 மி.கி/dl-க்குக் குறைவு; கல்லீரலில் உற்பத்தி
டிரைகிளிசரைடுகள்150 மி.கி/dl-க்குக் குறைவு
கைலோமைக்ரான்கள்பெரியது, அடர்த்தி மிகக் குறைந்தது; குடலிலிருந்து TG
VLDLகல்லீரலிலிருந்து லிப்பிடுகள்
IDLVLDL, LDL-ஆக மாறும்போது உருவாகிறது
LDLகெட்ட கொலஸ்டிரால்; 100 மி.கி/dl-க்குக் குறைவு
HDLநல்ல கொலஸ்டிரால்; 40-க்குக் குறைந்தால் ஆபத்து, 60 அல்லது மேல் பாதுகாப்பு

ஆபத்தான காரணிகள்

திட்ட உணவு

செயல்பாடுடைய உணவுகள்

பூண்டு (அலிசின்), தக்காளி (லைக்கோபீன்), சோயா (ஜெனிஸ்டீன், டாய்ட்சீன்), தேநீர் (பாலிஃபினால்), புளிப்பு மிகுந்த பழங்கள் (உயிர்ச்சத்து C), மீன் (ஒமேகா 3).

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்25 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சத்துணவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் 2 கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம் 3 முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் 4 பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம் 5 சிகிச்சை உணவியல் 6 காய்ச்சலுக்கான திட்ட உணவு 7 உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் 8 இரைப்பை, உணவுக்குழாய் மண்டலம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான திட்ட உணவு 9 நீரிழிவு நோய்க்கான திட்ட உணவு 10 சிறுநீரக நோய்கள் மற்றும் உணவு மேலாண்மை 12 புற்றுநோய்க்கான திட்ட உணவு