TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு சத்துணவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 11 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சரிவிகித உணவில் __________ சதவீதம் கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறப்பட வேண்டும்.
Q2
ஒரு நாளைக்கு ________ பரிமாறல்கள் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Q3
உணவுக்காகும் செலவை குறைத்துக் கொள்ள, சர்க்கரைக்குப் பதிலாக ________ உபயோகிக்கலாம்.
Q4
சிறுதானியங்களான ________ மற்றும் ________ சேர்த்துக்கொள்வது உணவின் செலவை குறைத்துக்கொள்ள உதவுகிறது.
Q5
உணவுத்திட்டம் என்பது ________ மற்றும் கலை.
Q6
உடலியல் அழுத்தத்தின்போது ஊட்டச்சத்துத் தேவைகள் ________.
Q7
________ மூலம் பயறுகளின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்தலாம்.
Q8
விலைமலிவான, ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ________ காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிக்க வேண்டும்.
Q9
ஒரு நாளைய கலோரிகள் மற்றும் புரதத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு ________ இலிருந்து கிடைக்க வேண்டும்.
Q10
100 மி.லி. பாலிலிருந்து ________ கி.கலோரி சக்தி கிடைக்கிறது.
Q11
30 கி. பயறு வகைகளிலிருந்து சராசரியாக ________ கிராம் புரதம் கிடைக்கிறது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்21 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு சத்துணவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவுகளும் உணவு திட்டமிடலும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

சத்துணவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் மற்றும் இளங்குழவி பருவத்திற்கான உணவூட்டம் 3 முன்பள்ளிப்பருவம், பள்ளிப்பருவம், வளரிளம் பருவத்திற்கான உணவூட்டம் 4 பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உணவூட்டம் 5 சிகிச்சை உணவியல் 6 காய்ச்சலுக்கான திட்ட உணவு 7 உடற்பருமன் மற்றும் குறை எடைக்கான உணவுத்திட்டம் 8 இரைப்பை, உணவுக்குழாய் மண்டலம் மற்றும் கல்லீரல் நோய்களுக்கான திட்ட உணவு 9 நீரிழிவு நோய்க்கான திட்ட உணவு 10 சிறுநீரக நோய்கள் மற்றும் உணவு மேலாண்மை 11 உயர் இரத்த அழுத்தத்திற்கான திட்ட உணவு மேலாண்மையும் இதய சுற்றோட்ட மண்டல நோய்களும் 12 புற்றுநோய்க்கான திட்ட உணவு