TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியாவில் நிர்வாக அமைப்பு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 14 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
அனைத்து இந்தியப் பணிகளின் உறுப்பினர்களை யார் நியமனம் செய்வார்?
Q2
மத்தியில் குடிமைப் பணியிடங்கள் நியமனங்களுக்குப் பொறுப்பான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு என்பது
Q3
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் உருவாக்கம்
Q4
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களின் பணிக்காலம் முடியும் முன்னே அவர்களை பணிநீக்கம் செய்வது?
Q5
கீழ் கண்டதில் எது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சட்டபூர்வமான பணி அல்ல?
Q6
புதிய அனைத்து இந்தியப் பணியை எவ்வாறு உருவாக்கலாம்?
Q7
யாருடைய விசாரணையின் அடிப்படையில் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படலாம்?
Q8
இந்திய தற்காலிக நிதியிலிருந்து ஏற்கப்படும் செலவுகள்
Q9
கீழ்கண்டவற்றில் எந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையோடு சேர்ந்து அளிக்கப்படுகிறது?
Q10
அரசமைப்பில் மத்திய அரசு பல வரிகளை விதித்து, வசூல் செய்து அதை மாநிலங்களோடு பகிர்ந்தளிக்கிறது. இதில் எந்த அரசமைப்பு அதிகாரம் மாநிலங்களுக்கு வரிகளை பகிர்வதற்கு முடிவெடுக்கிறது?
Q11
நாடாளுமன்றம் பொதுவாக மூன்று கூட்டத்தொடர்களை கொண்டது, கீழ்வருபவற்றுள் தவறாக பட்டியலிடப்பட்டுள்ளது எது?
Q12
மக்களவை மாநிலங்களவையை விட உயர்ந்தது ஏனெனில்,
Q13
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு கூட்டுத் தேர்வாணையம் என்பது
Q14
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முந்தைய அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்14 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்17 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இந்தியாவில் நிர்வாக அமைப்பு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இந்தியாவில் நிர்வாக அமைப்பு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்