TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தேச கட்டமைப்பின் சவால்கள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 7 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
காலனிய ஆட்சிக் காலத்தில் 21 குண்டுகள் முழங்கும் மரியாதை எத்தகைய சுதேச அரசுகளுக்கு வழங்கப்பட்டது?
Q2
"இந்திய விடுதலைக்கான போராட்டம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q3
மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956 இன் படி கீழ்க்கண்ட மாநிலங்களில் எவை மறுசீரமைக்கப்பட்டன?
Q4
நிலம் கையகப்படுத்துதல் (நில ஆர்ஜிதம்) எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது? எவ்வாறு இழப்பீடு அளிக்கப்படுகின்றது?
Q5
பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் கீழ்க்கண்டவைகளில் எதனைத் தூண்டியது?
Q6
மாபெரும் எதிர்ப்பு இயக்கம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு பிறகு 1956இல் ஜவகர்லால் நேரு மொழி அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்த நிகழ்வு எது?
Q7
1950ஆம் ஆண்டு எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தேச கட்டமைப்பின் சவால்கள் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தேச கட்டமைப்பின் சவால்கள் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்