TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய அரசமைப்பு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத்தலைவர் யார்?
Q2
இந்தியாவைப் பொறுத்த வரை நாடாளுமன்ற அரசாட்சியில் கீழ்க்காணும் கோட்பாடுகளில் எது பின்பற்றப்படுகிறது?
1) அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்
2) நாடாளுமன்றத்தின் நம்பிக்கை நீடிக்கும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
3) அமைச்சரவை அரசின் தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது.
கீழ்க்கண்ட குறிகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
Q3
அரசமைப்பை இறுதிப்படுத்த அரசமைப்பு நிர்ணயசபை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது?
Q4
மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது?
Q5
இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதசார்பின்மை, மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் எது?
Q6
முகப்புரையில் இடம் பெறும் 'நாம்' என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
Q7
கீழ்க்காணும் சொற்கள் முகப்புரையில் எந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன?
1) மக்களாட்சி
2) சமதர்மம்
3) இறையாண்மை
4) மதசார்பின்மை
5) குடியரசு
Q8
மாநிலங்களவையின் தற்போதைய உண்மையான உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
Q9
அரசமைப்பில் தரப்படாத நிறுவனம் எது?
Q10
இந்திய அரசமைப்பு நிர்ணயச்சபை நடைபெற்ற காலம்
Q11
மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q12
இந்திய அரசமைப்பு உறுப்பு ______ன் கீழ் ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ______ நியமன உறுப்பினராக ஆளுநர் நியமிக்கிறார்.
Q13
தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
Q14
கூற்று: 42வது அரசமைப்புத் திருத்தச்சட்டம் ஒரு 'குறு அரசமைப்பு' என்று குறிப்பிடப்படுகிறது.
காரணம்: அதிகமான விதிகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம்.
Q15
கூற்று: இந்திய அரசமைப்பு மிக நெகிழ்வுத் தன்மை கொண்டது.
காரணம்: இதுவரை அரசமைப்பு 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்19 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இந்திய அரசமைப்பு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இந்திய அரசமைப்பு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்