TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 27 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
உலக பாரம்பரியச் சின்ன பேரவையின் தலைமையகம் எங்குள்ளது?
Q2
மனித சுற்றுச்சூழலுக்கான ஐ.நா பேரவை, 1972 எங்கு நடைபெற்றது?
Q3
உலகின் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஆணையத்தின் (1987) தலைவர் யார்?
Q4
உலக பூர்வக்குடிகள் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Q5
________ உலகின் முதல் சூரிய ஒளி மின்சார விமான நிலையமாகும்.
Q6
"எதிர்காலம் நம் விருப்பம்" ஆவணம் எதைக் குறிக்கிறது?
Q7
மாண்ட்ரியல் ஒப்பந்த விதிமுறைகள் எது குறித்து உருவானது?
Q8
தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்போது உருவாக்கப்பட்டது?
Q9
ஜரவா பழங்குடிகள் எங்கு வாழ்கிறார்கள்?
Q10
உலக சதுப்பு நில நாள் எப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது?
Q11
சதுப்பு நிலங்களுக்கான ராம்சர் சிறப்பு மாநாடு 1971இல் எந்த நாட்டில் நடைபெற்றது?
Q12
அழிந்துவரும் அரிய வனங்கள், நீர்வாழ் மற்றும் நில உயிரினங்கள் பன்னாட்டு வர்த்தக சிறப்பு மாநாடு (CITES) எந்த நகரில் நடைபெற்றது?
Q13
வியன்னா சிறப்பு மாநாடு மற்றும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் இரண்டுக்குமான ஓசோன் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
Q14
கியோட்டோ ஒப்பந்தம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 1997 டிசம்பர் 11 அன்று ஏற்கப்பட்டது.
2. இது 2005 பிப்ரவரி 16 முதல் அமலாக்கப்பட்டது.
3. இது 2012இல் மொராக்கோவின் மர்ரகேஷ் நகரில் விரிவுபடுத்தப்பட்டது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
Q15
கியோட்டோ ஒப்பந்தம் அடையாளம் கண்ட மூன்று சந்தை அடிப்படையிலான செயல் அமைப்புகளில் சேராதது எது?
Q16
பின்வரும் சுற்றுச்சூழல் மாநாடுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு, ஜோகன்னஸ்பெர்க்
2. மானுட சுற்றுச்சூழலுக்கான ஐ.நா மாநாடு, ஸ்டாக்ஹோல்ம்
3. வளம் குன்றா வளர்ச்சி குறித்த ஐ.நா மாநாடு (ரியோ+20)
4. சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு (புவி உச்சி மாநாடு), ரியோ-டி-ஜெனிரோ
Q17
பொருத்துக:
A. புவி உச்சி மாநாடு, 1992 - 1. கிலாண்ட்
B. வளம் குன்றா வளர்ச்சி குறித்த உலக உச்சி மாநாடு, 2002 - 2. பான்
C. பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா மாநாட்டின் செயலகம் - 3. ரியோ-டி-ஜெனிரோ
D. ராம்சர் சிறப்பு மாநாட்டின் செயல் அலுவலகம் - 4. ஜோகன்னஸ்பெர்க்
Q18
2015 ஐ.நா வளம் குன்றா வளர்ச்சி உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட 'வளம் குன்றா வளர்ச்சிக்கான செயல்நிரல் 2030' உள்ளடக்கியவை
Q19
தொழில் மயமாதலுக்கு முந்தைய காலகட்டத்தைவிட உலக வெப்பநிலை உயர்வை எத்தனை டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதை பாரிஸ் உடன்படிக்கை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது?
Q20
பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் தனது INDC-இல், 2030ஆம் ஆண்டிற்குள் ஜி.டி.பி.யில் மாசு அடர்த்தி அளவை 33-35 விழுக்காட்டுக்குள், எந்த ஆண்டின் அளவிற்குள் கட்டுப்படுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளது?
Q21
இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய சூரிய ஒளி கூட்டணியின் தலைமையகம் எங்குள்ளது?
Q22
ஐக்கிய நாடுகள் பூர்வக்குடி உரிமைகள் பிரகடனம் (UNDRIP) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 2007 செப்டம்பர் 13 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. இதில் 46 பிரிவுகள் உள்ளன.
3. பூர்வக்குடி மக்களுக்கான பணிக்குழு 1985 முதல் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
Q23
இந்திய அரசமைப்புச் சட்டப்படி பூர்வக்குடி மக்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்?
Q24
புதிய பொருளாதாரக் கொள்கையின்படி பொதுத்துறையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பிரிவுகளில் சேராதது எது?
Q25
கூற்று (A): முக்கிய அந்நிய செலவாணிகளுக்கு எதிராக தேசிய செலவாணியின் மதிப்பைக் குறைத்தது உலகமயமாக்கலை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை ஆகும்.
காரணம் (R): வரவு செலவு சமநிலை நெருக்கடியைத் தீர்க்க இது உதவுகிறது.
Q26
ஏகபோக வர்த்தகத் தடைச் சட்டம், 1969 (எம்.ஆர்.டி.பி) நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் எது?
Q27
வர்த்தகமும் பரிவர்த்தனைகளும், மூலதன நகர்வுகளும் முதலீடுகளும், இடம்பெயர்தலும் மக்கள் நகர்வுகளும், அறிவுப் பரவலாக்கம் ஆகிய உலகமயமாக்கலின் நான்கு அடிப்படைக் கோட்பாடுகளைப் பன்னாட்டு நிதியம் எந்த ஆண்டு அடையாளப்படுத்தியது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்17 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள்