TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

ஆட்சித்துறை: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 14 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இந்தியாவின் குடியரசுத்தலைவர்
Q2
இந்தியாவின் குடியரசுத்தலைவர் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு எவ்வாறு தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படலாம்?
Q3
குடியரசுத்தலைவரின் மரணத்தின்போது குடியரசுத் துணைத்தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத்தலைவர் பதவி வகிக்கலாம்?
Q4
குடியரசுத் துணைத்தலைவரின் தேர்தல் தொடர்பாக எழும் சர்ச்சைகளை யார் முடிவு செய்கிறார்கள்?
Q5
காபினெட் அமைச்சரவையில் எந்த அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்?
Q6
குடியரசுத்தலைவருக்கும் அமைச்சர்கள் குழுவிற்குமிடையேயான தகவல் தொடர்பு பாலமாக இருப்பவர் ________.
Q7
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி யார்?
Q8
மாநிலங்களவையை தலைமை வகித்து நடத்துபவர்
Q9
மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் ________.
Q10
இந்திய அரசமைப்பின் கீழ், மக்களவையின் நிலை
Q11
பின்வரும் அவசர நிலைகளில் எது இதுவரை அறிவிக்கப்படவில்லை?
Q12
இந்திய குடியரசுத்தலைவர் யாரை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்கிறார்?
Q13
பிரதமர் எதன் தலைவர்?
Q14
அமைச்சரவையின் உறுப்பினர்கள் எங்கு கூட்டாக பொறுப்பேற்கிறார்கள்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்14 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்19 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

ஆட்சித்துறை — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் ஆட்சித்துறை பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்