TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்தியாவும் அண்டை நாடுகளும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 12 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
'கிழக்கு நோக்கி செயல்பாடு' கொள்கையைத் தொடங்கியவர் யார்?
Q2
இந்தியா அமைதி காக்கும் படையை எங்கு அனுப்பியது?
Q3
நவீன இந்தியாவின் சிற்பி?
Q4
கச்சத்தீவு எந்த நாட்டில் அமைந்துள்ளது?
Q5
இந்திய சுதந்திரத்தின்போது காஷ்மீரின் மன்னர் யார்?
Q6
இந்தியா எந்த நாட்டின் மறுசீரமைப்புக்காகப் பணியாற்றியது?
Q7
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் யார்?
Q8
சிம்லா ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
Q9
9/11 தாக்குதல் எங்கு நடந்தது?
Q10
ஐ.நா சபை உருவாக்கப்பட்ட ஆண்டு
Q11
பின்வருவனவற்றை கருதுக.
1) 'கிழக்கு நோக்கி கொள்கை' என்பது தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரித்தல்; இது தென் கிழக்காசியப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தியது.
2) 'கிழக்கு நோக்கி செயல்பாடு' என்பது தென் கிழக்கு ஆசியா மட்டுமல்லாமல் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துவதாகும்.
Q12
பொருத்துக.
1. நேபாளத்தின் புதிய அரசமைப்பு - அ) 2014
2. கிழக்கு நோக்கி செயல்பாடு - ஆ) 1988
3. காக்டஸ் நடவடிக்கை - இ) 2007
4. சமஹிந்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு - ஈ) 2015

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்12 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்21 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இந்தியாவும் அண்டை நாடுகளும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இந்தியாவும் அண்டை நாடுகளும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்