TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய நீதித்துறை: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 11 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்க்கண்டவற்றில் எது அரசாங்கத்தின் உறுப்பு அல்ல?
Q2
பின்வருவனவற்றில் எது கூட்டாட்சியின் பாதுகாப்பாளராக விவரிக்கப்படுகிறது?
Q3
பின்வருவனவற்றில் யார் பண்டைய இந்தியாவில் நீதியின் நீரூற்றாக கருதப்பட்டவர்?
Q4
பின்வருவனவற்றில் யார் இடைக்கால இந்தியாவில் நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்?
Q5
எந்த சாசனம் பம்பாயின் மீது நீதித்துறை அதிகாரம் செலுத்த கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரமளித்தது?
Q6
எந்த சாசனம் மதராஸ் மாநகராட்சியில் மட்டும் மேயர் நீதிமன்றம் உருவாக காரணமாக இருந்தது?
Q7
கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தை அமைக்க கீழ்க்கண்டவற்றில் எது மன்னருக்கு அதிகாரம் அளித்தது?
Q8
எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது?
Q9
கீழ்க்கண்டவற்றில், எந்த கோட்பாடு மாறிவரும் காலங்களையும், சட்டத்தின் நோக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றது?
Q10
பின்வருவனவற்றில் இந்தியாவில் ஒரு மாற்று தகராறு முறைமை எது?
Q11
பின்வரும் உறுப்புகளில் எது உயர் நீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்24 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

இந்திய நீதித்துறை — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் இந்திய நீதித்துறை பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 11 சர்வதேச அமைப்புகள் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்