TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சர்வதேச அமைப்புகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 7 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
சர்வதேச பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்ப்பதற்கான உடன்படிக்கையின்படி 1902இல் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?
Q2
சர்வதேச சங்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் யார்?
Q3
1938இல் நடைபெற்ற மூனிச் மாநாடு எதனைப் பிரித்தது?
Q4
ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கியவர் யார்?
Q5
ஐக்கிய நாடுகள் சபையின் மறுதலிக்கும் அதிகாரத்தைக் கீழ்க்கண்ட எந்த ஐந்து நாடுகள் கொண்டிருக்கின்றன?
Q6
பொருத்துக:
1. பொதுச்சபை - அ) கானா
2. பொருளாதார மற்றும் சமூக குழு - ஆ) ஐ.நா-வின் முக்கிய விவாத அரங்கம்
3. கோபி அன்னன் - இ) சீனா, பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன்
4. பாதுகாப்புச் சபை - ஈ) யுனெஸ்கோ (UNESCO)
Q7
பொதுச் செயலாளர்களை அவர்களின் நாடுகளுடன் பொருத்துக:
1. குர்ட் வல்தீம் - அ) எகிப்து
2. கோபி அன்னான் - ஆ) போர்சுகல்
3. பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி - இ) கானா
4. ஆண்டனியோ குட்ரஸ் - ஈ) ஆஸ்திரியா

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்26 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

சர்வதேச அமைப்புகள் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் சர்வதேச அமைப்புகள் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

அரசியல் அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இந்திய அரசமைப்பு 2 சட்டமன்றம் 3 ஆட்சித்துறை 4 இந்திய நீதித்துறை 5 இந்தியாவில் கூட்டாட்சி 6 இந்தியாவில் நிர்வாக அமைப்பு 7 தேச கட்டமைப்பின் சவால்கள் 8 திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் 9 இந்தியாவும் உலகமும் 10 இந்தியாவும் அண்டை நாடுகளும் 12 சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும்