TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

ஒட்டுறவு பகுப்பாய்வு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 19 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளின் உடன்மாறுபாட்டளவை காண உதவும் புள்ளியியல் கருவி
Q2
"ஒட்டுறவு பகுப்பாய்வு என்பது இரு மாறிகளுக்கிடையே உள்ள தொடர்பின் அளவை அளவிடும் முயற்சி" என்ற வரையறையை கூறியவர்
Q3
இரண்டு மாறிகளுக்கிடையே நேர்க்கோட்டு உறவு இல்லை என்பதைப் பின்வருமாறு கூறலாம்.
Q4
குறிக்கப்பட்ட எல்லா புள்ளிகளும் இடது மேல் முனையிலிருந்து வலது கீழ்முனை வரை ஒரு நேர் கோட்டில் அமைந்திருந்தால் அதனை பின்வருமாறு கூறலாம்
Q5
\( r = +1 \) எனில் இந்த ஒட்டுறவைப் பின்வருமாறு கூறலாம்
Q6
ஒட்டுறவுக்கெழு அமையும் இடைவெளி
Q7
தர ஒட்டுறவுக்கெழு
Q8
\( \sum D^2 = 0 \) எனில் தர ஒட்டுறவு
Q9
தர ஒட்டுறவை உருவாக்கியவர்
Q10
சிறந்த செயற்பாட்டினைப் பாதிக்கக்கூடிய காரணிகளைக் கண்டு அதைக் கட்டுப்படுத்துதல் _________ ன் நோக்கமாகும்.
Q11
ஒரு குழுவில் உள்ளவர்களின் உயரம் மற்றும் எடை என்பது _______ ஒட்டுறவு.
Q12
வரிசை அளவு (ordinal scale) உடைய இருமாறிகளுக்கிடையேயான தொடர்பு பற்றியது
Q13
இரண்டு மாறிகளுக்கிடையே உள்ள அளவையியல் தொடர்பின் வரைபட விளக்கம் ______ ஆகும்.
Q14
______ இரு மாறிகளுக்கு இடையே உள்ள தொடர்பின் அளவை அளப்பது.
Q15
மாறிகள் x மற்றும் y ன் ஒட்டுறவுக் கெழுக்கள் சமச்சீர் எனில்
Q16
\( \text{cov}(x, y) = 0 \) எனில் இதன் விளக்கம்
Q17
தரவுகள் ______ அளவையில் இருந்தால் தர ஒட்டுறவு பயன்படுத்தப்படும்.
Q18
\( r = 0 \) எனில் \( \text{cov}(x, y) = \)
Q19
\( \text{cov}(x, y) = \sigma_x \sigma_y \) எனில்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்19 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

ஒட்டுறவு பகுப்பாய்வு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் ஒட்டுறவு பகுப்பாய்வு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும் 2 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I 3 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II 5 உடன்தொடர்பு பகுப்பாய்வு 6 குறியீட்டு எண்கள் 7 காலத்தொடர்வரிசையும் முன்கணிப்பும் 8 வாழ்நிலைப் புள்ளியியலும் நிர்வாகப் புள்ளியியலும்