TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 14 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஸ்டூடண்ட் 't' பரவலை உருவாக்கியவர்
Q2
\( t \)-பரவலின் வீச்சகம்
Q3
\( t \)-பரவலின் இணை சோதனை பயன்படுத்தப்பட வேண்டுமெனில், இரு மாதிரிகளின் உறுப்புகள்
Q4
\( t = \dfrac{(\bar{x} - \mu)}{s/\sqrt{n}} \) என்ற மாதிரிப்பண்பளவை சோதனையின் கட்டின்மை கூறுகளின் எண்ணிக்கை
Q5
சிறு கூறுகளைப் பொறுத்தவரையில், இரு மாதிரி சராசரிகளுக்கிடையேயான வித்தியாசத்தை காண்பதற்கான திட்டப்பிழை
Q6
மாதிரி அளவானது 30 ஐ விட அதிகமாகும்போது, \( t \)-பரவல் நெருங்குவது
Q7
மாதிரி அளவு 10 உடைய ஒரு மாதிரியின் மாறுபாட்டளவை 324 எனில் மாதிரி சராசரிக்கான திட்ட பிழை
Q8
விற்பனையை உயர்த்துவதற்காக ஒரு நிர்வாகம், அதன் விற்பனை பிரதிநிதிகளுக்கு ஒரு பயிற்சி அளித்தது. 6 விற்பனை பிரதிநிதிகள் கொண்ட ஒரு வாய்ப்பு மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பயிற்சிக்கு முன்னும் பின்னும் செய்த விற்பனை அளவுகள் பதிவிடப்பட்டன. அவர்களின் சராசரி விற்பனை அளவு உயர்ந்துள்ளதா என்பதை சோதிப்பதற்கு உகந்த சோதனை
Q9
\( 5 \times 4 \) வரிசையுடைய நேர்வு பட்டியலுக்கான கைவர்க்க சோதனையின் கட்டின்மை கூறுகள்
Q10
ஒரு இயல்நிலை முழுமைத்தொகுதியின் மாறுபாட்டளவை சார்ந்த கருதுகோளை சோதிப்பதற்கு _______ பயன்படுத்தப்படுகிறது.
Q11
\( \sigma^2 \) என்பது ஒரு இயல்நிலை முழுமைத் தொகுதியின் மாறுபாடு எனில், \( H_0 : \sigma^2 = \sigma_0^2 \) என்ற கருதுகோளை சோதிப்பதற்கான மாதிரிப் பண்பளவைச் சோதனையின் கட்டின்மை கூறுகள்
Q12
கட்டின்மை கூறுகள் \( n \) உடைய கை வர்க்க பரவலின் மாறுபாடு மதிப்பு
Q13
\( k \) பிரிவுகள் கொண்ட ஒரு தரவுக்கு s எண்ணிக்கையிலான பண்பளவைகளை மதிப்பிட்டு, பொருத்துதலின் செம்மைத் தன்மையை அறிய கைவர்க்க சோதனை நடத்தப்படுகிறது எனில் அதன் கட்டின்மை கூறுகள்
Q14
\( m \times n \) வரிசை உடைய நேர்வு பட்டியலுக்கான, \( \chi^2 \)-மாதிரிப் பண்பளவையானது

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்14 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்18 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும் 3 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II 4 ஒட்டுறவு பகுப்பாய்வு 5 உடன்தொடர்பு பகுப்பாய்வு 6 குறியீட்டு எண்கள் 7 காலத்தொடர்வரிசையும் முன்கணிப்பும் 8 வாழ்நிலைப் புள்ளியியலும் நிர்வாகப் புள்ளியியலும்