TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
மாறுபாட்டுப் பகுப்பாய்வு முறைகளை விரிவுபடுத்தியவர்
Q2
மாறுபாட்டுப் பகுப்பாய்வு முறை தொடங்கப்பட்ட களமானது
Q3
மாறுபாட்டுப் பகுப்பாய்விற்குரிய அனுமானங்களில் ஒன்றான எடுக்கப்பட்ட கூறுகள் பெறப்பட்ட முழுமைத் தொகுதியானது
Q4
ஒரு வழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் மொத்த மாறுபாட்டின் பிரிவுகளின் எண்ணிக்கையானது ____
Q5
மாறுபாட்டுப் பகுப்பாய்வின் இன்மை எடுகோளில் அனைத்து முழுமைத்தொகுதிகளின் சராசரிகளும்
Q6
30 கண்டறிந்த மதிப்புகள் மற்றும் 5 நடத்து முறைகளும் கொண்ட ஒரு வழி பாகுபாட்டில் SSE க்குரிய கட்டின்மை கூறுகள்
Q7
இருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் TSS =
Q8
இரு வழி மாறுபாட்டு பாகுபாட்டில் \( TSS = 210 \), \( SST = 32 \), \( SSB = 42 \) எனில் SSE என்பது
Q9
5 நடத்து முறைகளும் மற்றும் 4 தொகுதிகளும் கொண்ட இருவழி பாகுபாட்டில் SSE க்குரிய கட்டின்மை கூறுகளின் எண்ணிக்கை
Q10
ஒரு வழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சராசரிகளை ஒப்பிடும் சூத்திரம்
Q11
______ சோதனை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சராசரிகளை ஒப்பிட உதவுகிறது
Q12
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சராசரிகளுக்கிடையே வித்தியாசம் ஏதுமில்லை எனில் F மதிப்பு ______ க்கு அருகில் இருக்கும்
Q13
F-சோதனை ______ சோதனை எனப்படும்
Q14
மாறுபாட்டுப் பகுப்பாய்வு என்பது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழுமைத் தொகுதி ______ சோதனை செய்ய சிறந்த வழியாகும்
Q15
m நடத்து முறைகளும் மற்றும் n தொகுதிகளும் கொண்ட இருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வில் பிழைக்கான வரையற்ற பாகைகளானது ______
Q16
கணக்கிடப்பட்ட F ன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட மிகைகாண் நிலையில் தீர்மானிக்கும் எல்லை மதிப்பைவிட அதிகமாக இருப்பின் \( H_0 \) ______
Q17
மாறுபாட்டுப் பகுப்பாய்வில் ______ மற்றும் ______ காரணிகள் காணப்படுகின்றன
Q18
மாறுபாட்டுப் பகுப்பாய்வில் மாதிரி விவரங்கள்
Q19
மாறுபாட்டுப் பகுப்பாய்வில் திருத்தக்காரணி
Q20
வர்க்கங்களின் கூடுதல் சராசரி என்பது வர்க்கங்களின் கூடுதல் மற்றும் அதன் ______ ன் விகிதமாகும்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும் 2 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I 4 ஒட்டுறவு பகுப்பாய்வு 5 உடன்தொடர்பு பகுப்பாய்வு 6 குறியீட்டு எண்கள் 7 காலத்தொடர்வரிசையும் முன்கணிப்பும் 8 வாழ்நிலைப் புள்ளியியலும் நிர்வாகப் புள்ளியியலும்