TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு புள்ளியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 18 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
மாதிரி சராசரிக்கான திட்டப்பிழை
Q2
மாதிரி அளவு \( n \) பெரிதாகவும், \( \sigma^2 \) தெரியாமலும் இருந்தால், மாதிரிப்பண்பளவைச் சோதனையில், \( \sigma^2 \) என்பதற்குப் பதிலாக இடம்பெறுவது
Q3
ஒரு பெருங்கூறுக்கான சோதனையில், \( \alpha \) எனும் மிகைகாண் நிலைக்கு, இருமுனைச் சோதனைக்கான தீர்மானிக்கும் மதிப்பு (அட்டவணை மதிப்பு) ஆகக் குறிப்பிடப்படுவது
Q4
பொதுவாக, பெரும்மாதிரிக் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுவது எப்போது எனில்
Q5
\( H_1 \) என்பது ஒருமுனை (வலது) மாற்றுஎடுகோளாக இருக்கும்போது, தீர்மானிக்கும் பகுதியை நிர்ணயிக்கும் சோதனை
Q6
பெருங்கூறில், 5% மிகைகாண் நிலையில் இருமுனை சோதனையின் தீர்மானிக்கும் மதிப்பு
Q7
\( H_0: \mu = \mu_0 \) என்பதற்கு ஏற்ப \( H_1: \mu < \mu_0 \) எனும் ஒருசோதனையில், மிகைகாண்மதிப்பு \( \alpha = 0.01 \) ஆக இருக்கும்போது, அதன் தீர்மானிக்கும் மதிப்பு
Q8
மாற்று எடுகோள் \( H_1: \mu \neq \mu_0 \) எனும்போது, தீர்மானிக்கும் பகுதியை நிர்ணயிப்பது
Q9
சரியான கூற்றாக இருக்கும்போது, \( H_0 \) என்பதை மறுக்கும் பிழை,
Q10
இன்மை கருதுகோள் \( H_0 \) என்பதைப் பொறுத்து மாதிரி விகிதசமத்தின் திட்டப்பிழை,
Q11
முழுமைத் தொகுதி மாறுபாட்டு அளவைகள் தெரிந்த போது, இரு முழுமைத் தொகுதிகளிலுள்ள சராசரிகளின் சமனித்தன்மை பற்றி அறியும் மாதிரிப்பண்பளவைச் சோதனை
Q12
முழுமைத் தொகுதிகளின் மாறுபாட்டு அளவைகள் சமமாகவும், கொடுக்கப்பட்டும் இருந்தால், மாதிரிப்பண்பளவைச் சோதனை \( Z = \dfrac{\bar{X} - \bar{Y}}{\sigma\sqrt{\dfrac{1}{m} + \dfrac{1}{n}}} \) என்பதில் அமைக்கப்பட்டிருக்கும் இன்மை கருதுகோள்
Q13
இரு மாதிரி சமவிகிதங்களின் வித்தியாசம் \( (p_X - p_Y) \) காண்பதற்கான திட்டப்பிழை
Q14
மிகைகாண் நிலை என்பது
Q15
முழுமைத்தொகுதியின் விகிதசமம் காணும் பெருங்கூறு சோதனை செய்வதற்குப் பொருத்தமான நிபந்தனை
Q16
பெருங்கூறுகளைக் கொண்டு, இரு மாதிரிகளின் சோதனை செய்வதற்கான நிபந்தனை
Q17
பெருங்கூறு சோதனை, எப்போது பொருத்தமானதாக இருக்கும் எனில், அதன் முழுமைத் தொகுதியின் பரவல்
Q18
பெருங்கூறுகளில், இன்மை கருதுகோள் \( H_0 \) என்பதற்கு இசைந்த ஒருபக்க-இடது மாற்று கருதுகோள் அமைக்கும்போது, அதற்கான மறுக்கும் விதி (Rejection rule)

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்18 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு புள்ளியியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் மிகைகாண் சோதனைகள் – அடிப்படைக் கோட்பாடுகளும் பெருங்கூறு சோதனைகளும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

புள்ளியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – I 3 மாதிரிப்பரவல் அடிப்படையிலான சோதனைகள் – II 4 ஒட்டுறவு பகுப்பாய்வு 5 உடன்தொடர்பு பகுப்பாய்வு 6 குறியீட்டு எண்கள் 7 காலத்தொடர்வரிசையும் முன்கணிப்பும் 8 வாழ்நிலைப் புள்ளியியலும் நிர்வாகப் புள்ளியியலும்