TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் துணைத் தேர்வு 2021

வினாத்தாள் குறியீடு 4757 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு 2021 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

கணக்குப்பதிவியல் / Accountancyதுணைத் தேர்வு 2021 · Supplementary 2021

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.
(அ) ஆண்டுத் தொகை முறையில் நற்பெயர் - சராசரி இலாபம் × ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
(ஆ) சராசரி இலாப முறையில் நற்பெயர் - சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் - கூட்டு சராசரி இலாபம் × கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஈ) உயர் இலாப முறையில் நற்பெயர் - உயர் இலாபம் × கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
Identify the incorrect pair.
(a) Goodwill under Annuity Method - Average Profit × Present value annuity factor
(b) Goodwill under Average Profit Method - Average Profit × Number of years of purchase
(c) Goodwill under Weighted Average Profit Method - Weighted Average Profit × Number of years of purchase
(d) Goodwill under Super Profit Method - Super Profit × Number of years of purchase
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Goodwill under Annuity Method - Average Profit × Present value annuity factor · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
பாலாஜி மற்றும் கமலேஷ் என்னும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3 : 1 : 1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
(அ) 2 : 1
(ஆ) 1 : 3
(இ) 1 : 2
(ஈ) 3 : 1
Balaji and Kamalesh are partners sharing profit and losses in the ratio of 2 : 1. They admit Yogesh into partnership. The new profit sharing ratio between Balaji, Kamalesh and Yogesh is agreed to 3 : 1 : 1. Find the sacrificing ratio between Balaji and Kamalesh.
(a) 2 : 1
(b) 1 : 3
(c) 1 : 2
(d) 3 : 1
விடையைக் காட்டு ▾ (இ) / (c) 1 : 2 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
முன்னுரிமைப் பங்கு என்பது :
(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு.
(ii) கலைப்பின் போது பங்கு முதலை திரும்பப் பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு.
(அ) (i) மற்றும் (ii) சரியானது
(ஆ) (i) மட்டும் சரியானது
(இ) (i) மற்றும் (ii) தவறானவை
(ஈ) (ii) மட்டும் சரியானது
A preference share is one :
(i) Which carries preferential right with respect to payment of dividend at fixed rate.
(ii) Which carries preferential right with respect to repayment of capital on winding up.
(a) Both (i) and (ii) are correct
(b) Only (i) is correct
(c) Both (i) and (ii) are incorrect
(d) Only (ii) is correct
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Both (i) and (ii) are correct · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
முழுமைபெறா பதிவேடுகளின் குறைபாடுகள் தொடர்பான பின்வரும் எந்த கூற்று தவறானது ?
(அ) பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படாமை.
(ஆ) இருப்பாய்வு தயாரிப்பது கடினம்.
(இ) தவறுகள் மற்றும் மோசடிகளை எளிதாகக் கண்டறிய முடியும்.
(ஈ) வியாபாரத்தின் நிதிநிலையைக் கண்டறிதல் கடினம்.
Which one of the following is incorrect regarding the limitations of incomplete records ?
(a) Lack of proper maintenance of records.
(b) Difficulty in preparing trial balance.
(c) Errors and frauds can be detected easily.
(d) Difficulty in ascertaining financial position.
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Errors and frauds can be detected easily. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது :
(அ) இருப்பாய்வு
(ஆ) வழக்கமான கணக்கியல் அறிக்கை
(இ) இருப்புநிலைக் குறிப்பு
(ஈ) குறிப்பிட்ட நோக்க அறிக்கை
Accounting report prepared according to the requirements of the user is :
(a) Trial Balance
(b) Routine accounting report
(c) Balance Sheet
(d) Special purpose report
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Special purpose report · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 -ன் படி வழங்கப்படும் வட்டி வீதம் :
(அ) ஆண்டுக்கு 5%
(ஆ) ஆண்டுக்கு 8%
(இ) ஆண்டுக்கு 6%
(ஈ) ஆண்டுக்கு 12%
As per the Indian Partnership Act, 1932 the rate of interest allowed on loans advanced by partners is :
(a) 5% per annum
(b) 8% per annum
(c) 6% per annum
(d) 12% per annum
விடையைக் காட்டு ▾ (இ) / (c) 6% per annum · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
புற–அக பொறுப்புகள் அளவிடுவது :
(அ) இலாபம் ஈட்டும் திறன்
(ஆ) குறுகியகாலக் கடன் தீர்க்கும் திறன்
(இ) செயல் திறன்
(ஈ) நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்
Debt equity ratio is a measure of :
(a) Profitability
(b) Short-term Solvency
(c) Efficiency
(d) Long-term Solvency
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Long-term Solvency · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
ஒரு நிறுமத்தின் நீர்மைத் தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது ?
(i) விரைவு விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) புற-அக பொறுப்புகள் விகிதம்
(iv) நடப்பு விகிதம்
(அ) (i) மற்றும் (iii)
(ஆ) (i) மற்றும் (ii)
(இ) (ii) மற்றும் (iv)
(ஈ) (i) மற்றும் (iv)
To test the liquidity of a concern, which of the following ratios are useful ?
(i) Quick ratio
(ii) Net profit ratio
(iii) Debt equity ratio
(iv) Current ratio
(a) (i) & (iii)
(b) (i) & (ii)
(c) (ii) & (iv)
(d) (i) & (iv)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) (i) & (iv) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு __________ அடிப்படையில் பகிரப்படுகிறது.
(அ) ஆதாய விகிதம்
(ஆ) புதிய இலாபப் பகிர்வு விகிதம்
(இ) தியாக விகிதம்
(ஈ) பழைய இலாபப் பகிர்வு விகிதம்
On retirement of a partner from a partnership firm, accumulated profits and losses are distributed to the partners in the :
(a) Gaining ratio
(b) New profit sharing ratio
(c) Sacrificing ratio
(d) Old profit sharing ratio
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Old profit sharing ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல ?
(அ) போக்குப் பகுப்பாய்வு என்பது ஓராண்டில் தொகைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தலைக் குறிப்பதாகும்.
(ஆ) குறிப்புகள் மற்றும் பட்டியல்களும் நிதிநிலை அறிக்கைகளின் பகுதி ஆகின்றன.
(இ) பொது அளவு அறிக்கை சில பொது அடிப்படைகளைக் கொண்டு பல்வேறு இனங்களின் தொடர்பினைக் காட்டுவதாகும். இவ்வினங்கள் பொது அளவு அடிப்படையின் சதவிகிதமாக காட்டப்படுகின்றன.
(ஈ) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளில் பொது அளவு அறிக்கை உள்ளடங்கும்.
Which of the following statements is not true ?
(a) Trend analysis refers to the study of movement of figures for one year.
(b) Notes and schedules also form part of financial statements.
(c) The common-size statements show the relationship of various items with some common base, expressed as percentage of the common base.
(d) The tools of financial statement analysis include common-size statement.
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Trend analysis refers to the study of movement of figures for one year. · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ₹ 10,500. சங்கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின், கழிவுத் தொகையை கண்டறியவும்.
(அ) ₹ 550
(ஆ) ₹ 50
(இ) ₹ 500
(ஈ) ₹ 150
Profit after interest on drawings, interest on capital and remuneration is ₹ 10,500. Sangeetha, a partner is entitled to receive commission at 5% on profits after charging such commission. Find out the commission.
(a) ₹ 550
(b) ₹ 50
(c) ₹ 500
(d) ₹ 150
விடையைக் காட்டு ▾ (இ) / (c) ₹ 500 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
ஒரு கூட்டாளி விலகலின்போது ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது ?
(அ) பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு
(ஆ) நற்பெயரை சரிக்கட்டுவதற்கு
(இ) மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
At the time of retirement of a partner, determination of gaining ratio is required :
(a) To distribute accumulated profits and losses
(b) To adjust goodwill
(c) To transfer revaluation profit or loss
(d) None of these
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) To adjust goodwill · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
நிதி என்னும் சொல் குறிப்பிடுவது :
(அ) நிலைச் சொத்துகள்
(ஆ) நடப்புப் பொறுப்புகள்
(இ) நீண்டகாலச் சொத்துகள்
(ஈ) நடைமுறை முதல்
The term ‘fund’ refers to :
(a) Fixed assets
(b) Current liabilities
(c) Non-current assets
(d) Working capital
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Working capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துக்கள் __________ என அழைக்கப்படுகிறது.
(அ) நிதி
(ஆ) காப்புகள்
(இ) விரைவுச்/நீர்மைச் சொத்துகள்
(ஈ) புலனாகும் சொத்துகள்
Current assets excluding inventory and prepaid expenses is called __________.
(a) Funds
(b) Reserves
(c) Quick/Liquid assets
(d) Tangible assets
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Quick/Liquid assets · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது :
(அ) சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
(ஆ) நிறுமம்
(இ) பன்னாட்டு நிறுவனங்கள்
(ஈ) அரசு
Incomplete records are generally maintained by :
(a) Small sized sole trader business
(b) A company
(c) Multinational enterprises
(d) Government
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Small sized sole trader business · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு :
(அ) ஆள்சார் கணக்கு
(ஆ) பெயரளவு கணக்கு
(இ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
(ஈ) சொத்து கணக்கு
Receipts and payments account is a :
(a) Personal Account
(b) Nominal Account
(c) Representative Personal Account
(d) Real Account
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Real Account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
ஒரு பொது அளவு இருப்பு நிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில் நடப்பு சொத்துகளின் சதவீதம் எவ்வளவு ?
(அ) 25
(ஆ) 175
(இ) 100
(ஈ) 125
In a common size balance sheet, if the percentage of non-current assets is 75, what would be the percentage of current assets ?
(a) 25
(b) 175
(c) 100
(d) 125
விடையைக் காட்டு ▾ (அ) / (a) 25 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்கு பயன்படுத்தப்படுகிறது ?
(அ) அறிக்கைகள்
(ஆ) தலைமைப் பதிவு
(இ) சொத்துகள் கடனுக்கு வாங்கியது
(ஈ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
Contra voucher is used for :
(a) Reports
(b) Master entry
(c) Credit purchase of assets
(d) Withdrawal of cash from bank for office use
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Withdrawal of cash from bank for office use · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்.
(அ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
(ஆ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
(இ) நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
(ஈ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
Super profit is the difference between :
(a) Average profit and normal profit
(b) Capital employed and average profit
(c) Current year’s profit and average profit
(d) Assets and liabilities
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Average profit and normal profit · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது :
(அ) உபரி அல்லது பற்றாக்குறை
(ஆ) இலாபம் அல்லது நட்டம்
(இ) நிதி நிலை
(ஈ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
Income and Expenditure Account is prepared to find out :
(a) Surplus or deficit
(b) Profit or Loss
(c) Financial position
(d) Cash and bank balance
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Surplus or deficit · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is compulsory.
21.
இலாப நோக்கற்ற அமைப்பின் பொருள் தரவும்.
State the meaning of not-for-profit organisation.
2 marks
22.
கூட்டாளி ஒருவருக்கு முதல் மீது வட்டி அனுமதிக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்பேட்டுப் பதிவு என்ன ?
What is the Journal entry to be passed for providing interest on capital to a partner ?
2 marks
23.
குமார் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ₹ 20,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
Kumar is a partner who withdrew ₹ 20,000 on 1st April 2018. Interest on drawing is charged at 10% per annum. Calculate interest on drawings on 31st December 2018.
2 marks
24.
கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் நான்கு சூழ்நிலைகளைத் தரவும்.
State the four circumstances under which goodwill of a partnership firm is valued.
2 marks
25.
அனு மற்றும் அருள் எனும் கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31.03.2017 அன்று மாலதி என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அவர் சேர்ந்த நாளில் நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ₹ 50,000 எனக் காட்டியது. காப்பு நிதியை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
Anu and Arul were partners sharing profits and losses in the ratio of 3 : 2. On 31.03.2017 Malathi was admitted as a partner. On the date of admission, the book of the firm showed a reserve fund of ₹ 50,000. Pass Journal entry to distribute the reserve fund.
2 marks
26.
பங்கு என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.
What is a share ? Mention its types.
2 marks
27.

நடப்புச் சொத்துகள் ₹ 8,00,000

நடப்புப் பொறுப்புகள் ₹ 4,00,000

நடப்பு விகிதத்தை கணக்கிடவும்.

Current Asset ₹ 8,00,000

Current Liabilities ₹ 4,00,000

Calculate current ratio.

2 marks
28.
கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன ?
What is Accounting Information System ?
2 marks
29.
கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன ?
What are accounting reports ?
2 marks
30.

கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு.

(அ) ஈட்டிய இலாபம் : 2016 - ₹ 30,000.

(ஆ) 2016 -ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 3,000 சேர்ந்துள்ளது.

சரிக்கட்டப்பட்ட இலாபம் கணக்கிடுக.

The following particulars are available in respect of a business carried on by a partnership firm.

(a) Profits earned : 2016 - ₹ 30,000.

(b) Profit of 2016 includes a non-recurring income of ₹ 3,000.

Calculate profit after adjustment.

2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is compulsory.
31.
நிலை அறிக்கை மற்றும் இருப்பு நிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும். (ஏதேனும் மூன்று)
Differentiate between statement of affairs and balance sheet. (Any 3 points)
3 marks
32.
Tally.ERP 9-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை ?
What are the predefined ledgers available in Tally.ERP 9 ?
3 marks
33.

பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் ?

2019 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு

பவ
பெறுதல்கள்₹₹செலுத்தல்கள்₹
சந்தா
2017 - 20185,000
2018 - 201948,000
2019 - 20203,00056,000

இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ₹ 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-2018 -ஆம் ஆண்டுக்கான சந்தா ₹ 1,000.

How the following items will appear in the Income and Expenditure Account of a club for the year ending 31st March 2019 ?

Receipts and Payments Account for the year ended 31st March 2019

Dr.Cr.
Receipts₹₹Payments₹
To Subscription
2017 - 20185,000
2018 - 201948,000
2019 - 20203,00056,000

There are 300 members in the club each paying an annual subscription of ₹ 200 per annum. Subscription still outstanding for the year 2017-2018 is ₹ 1,000.

3 marks
34.
மன்னன் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3 : 1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2017, ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல் : மன்னன் ₹ 80,000, இரமேஷ் ₹ 60,000 மற்றும் அவர்கள் நடப்புக் கணக்குகள் முறையே ₹ 10,000 மற்றும் ₹ 5,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிட்டு அதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
Mannan and Ramesh share profits and losses in the ratio 3 : 1. The capital on 1st April 2017 was ₹ 80,000 for Mannan and ₹ 60,000 for Ramesh and their current accounts show a credit balance of ₹ 10,000 and ₹ 5,000 respectively. Calculate interest on capital at 5% p.a. for the year ending 31st March 2018 and show the journal entries.
3 marks
35.
நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் மூன்று காரணிகளைத் தரவும்.
State any three factors determining goodwill.
3 marks
36.

புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு :

விவரம்2015201620172018
இலாபம் (₹)20,00022,00024,00028,000
நிறை1234

நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

For the purpose of admitting a new partner, a firm has decided to value its goodwill at 3 years purchase of the average profit of the last 4 years using weighted average method. Profits of the past 4 years and the respective weights are as follows :

Particulars2015201620172018
Profit (₹)20,00022,00024,00028,000
Weight1234

Compute the value of goodwill.

3 marks
37.
கோவிந்த் மற்றும் கோபால் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் 5 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரஹீம் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கோவிந்த் தன் பங்கில் 2/9 பாகத்தையும், கோபால் தன் பங்கில் 1/9 பாகத்தினையும் இரஹீமிற்காக தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதத்தையும், தியாக விகிதத்தையும் கணக்கிடவும்.
Govind and Gopal are partners in a firm sharing profit and loss in the ratio 5 : 4. They admit Rahim as a partner. Govind surrenders 2/9 of his share in favour of Rahim. Gopal surrenders 1/9 of his share in favour of Rahim. Calculate the new profit sharing ratio and sacrificing ratio.
3 marks
38.

கணேஷ் என்பவரின் 31.12.2018 நாளைய விவரங்கள் பின்வருமாறு :

விவரம்₹விவரம்₹
ரொக்கம்5,000கடனாளிகள்16,000
சரக்கிருப்பு18,000கடனீந்தோர்9,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு7,000வங்கி ரொக்கம்24,000
அறைகலன்3,000செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு6,000
நிலம் மற்றும் கட்டடங்கள்30,000

2018, டிசம்பர் 31 -ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

Following are the balances of Ganesh as on 31.12.2018.

Particulars₹Particulars₹
Cash5,000Debtors16,000
Stock of goods18,000Creditors9,000
Bills receivable7,000Cash at bank24,000
Furniture3,000Bills payable6,000
Land and Buildings30,000

Prepare statement of affairs as on 31st December 2018 and calculate Capital as on that date.

3 marks
39.
Tally.ERP 9 -ல் இலாப நட்டக்கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.
Explain how to view profit and loss statement in Tally.ERP 9.
3 marks
40.

வெற்றி மற்றும் இரஞ்சித், இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.12.2017 நாளன்றைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்சரக்கிருப்பு30,000
வெற்றி30,000கடனாளிகள்10,000
இரஞ்சித்20,00050,000கைரொக்கம்35,000
காப்பு நிதி5,000
பல்வகை கடனீந்தோர்20,000
75,00075,000

01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.

(i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ₹ 10,000 முதல் கொண்டு வருகிறார்.

(ii) சரிக்கட்டுதலுக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீட்டு இலாபம் ₹ 6,000.

புதிய கூட்டாளி சேர்க்கைக்குப்பின் நிறுவனத்தின் கூட்டாளிகளின் முதல் கணக்கை தயார் செய்யவும்.

Vetri and Ranjit are partners, sharing profits in the ratio 3 : 2. Their balance sheet as on 31st December 2017 is as under.

Liabilities₹₹Assets₹
Capital accountsStock30,000
Vetri30,000Debtors10,000
Ranjit20,00050,000Cash in hand35,000
Reserve fund5,000
Sundry creditors20,000
75,00075,000

On 01.01.2018 they admit Suriya into their firm.

(i) Suriya brings ₹ 10,000 as capital for 1/4 share of profit.

(ii) After adjustment, Revaluation profit ₹ 6,000.

Prepare Partner's Capital account after admission.

3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இரட்டை பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
(a)State the differences between double entry system and incomplete records.
அல்லது / OR
(ஆ)

பின்வரும் தகவல்களிலிருந்து உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பை கணக்கிடவும்.

(i) பயன்படுத்தப்பட்ட முதல் ₹ 4,00,000.

(ii) சாதாரண இலாப விகிதம் 10%.

(iii) இலாபம் 2016 : ₹ 62,000; 2017 : ₹ 61,000, 2018 : ₹ 63,000.

(b)

From the following information, compute the value of goodwill by capitalising super profit.

(i) Capital employed is ₹ 4,00,000.

(ii) Normal rate of return is 10%.

(iii) Profit for 2016 : ₹ 62,000; 2017 : ₹ 61,000 and 2018 : ₹ 63,000.

5 marks
42.
(அ)

பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹
தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018)5,000சந்தா பெற்றது20,000
வங்கி மேல் வரைப்பற்று (1.4.2018)4,000பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்2,500
அச்சு மற்றும் எழுதுபொருள்1,500போக்குவரத்துச் செலவுகள்2,750
வட்டி செலுத்தியது3,250புத்தகங்கள் வாங்கியது10,000
முதலீடுகள் விற்றது1,000காப்பீட்டு முனைமம் செலுத்தியது4,000
சிற்றுண்டி வாங்கியது1,500பல்வகை வரவுகள்750
கொடுபட வேண்டிய சம்பளம்2,000அரசிடமிருந்து பெற்ற மானியம்6,000
அறக்கொடை நிதி பெற்றது2,000சிற்றுண்டி விற்றது1,500
ஒளியூட்டுக் கட்டணம்1,300கட்டடம் மீதான தேய்மானம்2,000
வங்கி ரொக்கம் (31.3.2019)2,000
(a)

From the following particulars of Poompuhar Literary Association, prepare Receipts and Payments account for the year ended 31st March, 2019.

Particulars₹Particulars₹
Opening Cash in hand as on 01.04.20185,000Subscription received20,000
Bank overdraft as on 01.04.20184,000Repairs and renewals2,500
Printing & Stationery1,500Conveyance Paid2,750
Interest Paid3,250Books Purchased10,000
Sale of Investments1,000Insurance Premium Paid4,000
Purchase of refreshment1,500Sundry receipts750
Outstanding salary2,000Government grants received6,000
Endowment fund receipts2,000Sale of refreshments1,500
Lighting charges1,300Depreciation on buildings2,000
Cash at bank on 31.03.20192,000
அல்லது / OR
(ஆ)

அருணன் நிறுமத்தின் 31.03.2019 -ஆம் நாளைய பின்வரும் இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து (i) உரிமையாளர் விகிதம் மற்றும் (ii) முதல் உந்து திறன் விகிதம் கணக்கிடவும்.

அருணன் நிறுவனத்தின் 31.03.2019 -ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு

விவரம்₹
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் :
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்
நேர்மை பங்கு முதல்1,50,000
8% முன்னுரிமைப் பங்கு முதல்2,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி1,50,000
2. நீண்ட காலப் பொறுப்புகள்
நீண்ட காலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்)4,00,000
3. நடப்பு பொறுப்புகள்
(அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்25,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்75,000
மொத்தம்10,00,000
II. சொத்துக்கள் :
1. நீண்ட கால சொத்துக்கள்
நிலைச் சொத்துகள்7,50,000
2. நடப்புச் சொத்துகள்
(அ) சரக்கிருப்பு1,20,000
(ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்1,00,000
(இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்27,500
(ஈ) இதர நடப்புச் சொத்துகள்
செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது
2,500
மொத்தம்10,00,000
(b)

From the following Balance Sheet of Arunan Ltd. as on 31.03.2019, calculate (i) Proprietary Ratio (ii) Capital Gearing Ratio.

Balance Sheet of Arunan Ltd. as on 31.03.2019

Particulars₹
I. Equity and Liabilities :
1. Shareholder's Funds
(a) Share Capital
Equity Share Capital1,50,000
8% Preference Share Capital2,00,000
(b) Reserves and surplus1,50,000
2. Non-current liabilities
Long-term borrowings (9% Debentures)4,00,000
3. Current liabilities
(a) Short-term borrowings from banks25,000
(b) Trade payables75,000
Total10,00,000
II. Assets :
1. Non-current assets
Fixed assets7,50,000
2. Current assets
(a) Inventories1,20,000
(b) Trade receivables1,00,000
(c) Cash & Cash equivalents27,500
(d) Other current assets
Expenses paid in advance
2,500
Total10,00,000
5 marks
43.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

விவரம்2015-16
(₹)
2016-17
(₹)
செயல்பாடுகள் மூலம் வருவாய்3,00,0003,60,000
இதர வருமானம்1,00,00060,000
செலவுகள்2,00,0001,80,000
வருமான வரி30%30%
(a)

From the following particulars, prepare comparative income statement of Abdul Co. Ltd.

Particulars2015-16
(₹)
2016-17
(₹)
Revenue From Operations3,00,0003,60,000
Other income1,00,00060,000
Expenses2,00,0001,80,000
Income Tax30%30%
அல்லது / OR
(ஆ)முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். முரளி கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாக பெற வேண்டும். சேது கழிவுக்கு பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ₹ 1,10,000. முரளி மற்றும் சேதுவிற்கு தர வேண்டிய கழிவினைக் கணக்கிடவும்.
(b)Murali and Sethu are partners in a firm. Murali is to get a commission of 10% of net profit before charging any commission. Sethu is to get a commission of 10% on net profit after charging all commission. Net profit for the year ended 31st March 2019 before charging any commission was ₹ 1,10,000. Find the amount of commission due to Murali and Sethu.
5 marks
44.
(அ)

சுந்தர் மற்றும் சுரேஷ் என்னும் கூட்டாளிகள் 3 : 2 என்னும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2017, ஜனவரி 1 -ல் அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின் வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்கட்டடம்25,000
சுந்தர்30,000அறைகலன்13,000
சுரேஷ்20,00050,000சரக்கிருப்பு25,000
கடனீந்தோர்50,000கடனாளிகள்15,000
பொதுக்காப்பு10,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு14,000
வங்கி18,000
1,10,0001,10,000

அவர்கள் சுகுமார் என்பவரை 1/4 இலாபப் பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாக சேர்த்தனர்.

(i) சுகுமார் ₹ 30,000 முதலாக கொண்டு வருகிறார்.

(ii) மறுமதீப்பீடு நட்டம் ₹ 15,000.

(iii) சரக்கிருப்பு ₹ 20,000 என மதிப்பிடப்பட்டது.

(iv) அறைகலன் மீது ₹ 2,000 தேய்மானம் நீக்கப்பட்டது.

(v) கட்டடம் மீது 20% தேய்மானம் நீக்கப்பட்டது.

புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

(a)

Sundar and Suresh are partners sharing profits in the ratio of 3 : 2. Their balance sheet as on 1st January, 2017 was as follows :

Liabilities₹₹Assets₹
Capital accounts :Buildings25,000
Sundar30,000Furniture13,000
Suresh20,00050,000Stock25,000
Creditors50,000Debtors15,000
General Reserve10,000Bills Receivable14,000
Bank18,000
1,10,0001,10,000

They decide to admit Sugumar into partnership for 1/4 share in the profits on the following terms :

(i) Sugumar has to bring in ₹ 30,000 as Capital.

(ii) Revaluation loss ₹ 15,000.

(iii) That the stock be valued at ₹ 20,000.

(iv) That the Furniture be depreciated by ₹ 2,000.

(v) That the value of building be depreciated by 20%.

Prepare Capital A/c's & Balance Sheet after admission.

அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்.

விவரம்₹
2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர்75,000
2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு60,000
கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம்3,70,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது1,00,000
கொள்முதல் திருப்பம்15,000
ரொக்கக் கொள்முதல்3,20,000
2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர்50,000
2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு80,000
(b)

From the following particulars calculate Total Purchases.

Particulars₹
Sundry creditors on 01.04.201775,000
Bills Payable on 01.04.201760,000
Paid cash to creditors3,70,000
Paid for Bills Payable1,00,000
Purchases Returns15,000
Cash Purchases3,20,000
Creditors on 31st March 201850,000
Bills Payable on 31st March 201880,000
5 marks
45.
(அ)

கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

பெறுதல்கள்₹செலுத்தல்கள்₹
தொடக்க இருப்பு கைரொக்கம்11,000அறைகலன் வாங்கியது10,000
பங்காதாயம் பெற்றது27,600வாடகை2,800
பழைய செய்தித்தாள் விற்றது3,000செயலர் மதிப்பூதியம்15,000
உறுப்பினர் சந்தா31,000தபால் செலவுகள்1,700
பாதுகாப்பு பெட்டக வாடகை8,000பொதுச் செலவுகள்4,350
முதலீடுகள் மீதான வட்டி1,250அச்சு மற்றும் எழுதுபொருள்கள்45,000
அறைகலன் விற்றது5,000தணிக்கை கட்டணம்5,000
(ஏட்டு மதிப்பு ₹ 4,400)இறுதி இருப்பு கைரொக்கம்3,000
86,85086,850
(a)

From the following Receipts and Payment Account of Trichy Recreation Club, prepare Income and Expenditure Account for the year ended 31.03.2018.

Receipts₹Payments₹
To Opening balance
Cash in hand
11,000By Furniture purchased10,000
To Dividend received27,600By Rent2,800
To Sale of old Newspaper3,000By Secretary's honorarium15,000
To members Subscription31,000By Postage1,700
To Locker rent8,000By General Expenses4,350
To Interest on investments1,250By Printing & Stationery45,000
To Sale of Furniture5,000By Audit Fees5,000
(Book value ₹ 4,400)By Closing balance
Cash in hand
3,000
86,85086,850
அல்லது / OR
(ஆ)

சந்துரு, விஷால் மற்றும் ரமணன் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 -ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹₹
முதல் கணக்குகள்அறைகலன்60,000
சந்துரு60,000இயந்திரம்1,20,000
விஷால்70,000பற்பல கடனாளிகள்33,000
ரமணன்70,0002,00,000கழிக : ஐயக்கடன் ஒதுக்கு3,00030,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு80,000பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு50,000
வங்கி ரொக்கம்20,000
2,80,0002,80,000

ரமணன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019, மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

(i) இயந்திரம் ₹ 1,50,000 என மதிப்பிடப்பட்டது.

(ii) அறைகலன் மதிப்பில் ₹ 10,000 குறைக்கப்பட்டது.

(iii) ஐயக்கடன் ஒதுக்கு ₹ 5,000 -ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.

(iv) ஏடுகளில் பதியப் பெறாத முதலீடுகள் ₹ 30,000 தற்போது பதியப்பட வேண்டும்.

தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்.

(b)

Chandru, Vishal and Ramanan are partners in a firm sharing profits and losses equally. Their balance sheet as on 31st March, 2018 is as follows :

Liabilities₹₹Assets₹₹
Capital accounts :Furniture60,000
Chandru60,000Machinery1,20,000
Vishal70,000Sundry debtors33,000
Ramanan70,0002,00,000(–) Provision for doubtful debts3,00030,000
Bills Payable80,000Bills Receivable50,000
Cash at Bank20,000
2,80,0002,80,000

Ramanan retired on 31st March 2019 subject to the following conditions :

(i) Machinery is valued at ₹ 1,50,000.

(ii) Value of Furniture brought down by ₹ 10,000.

(iii) Provision for doubtful debts should be increased to ₹ 5,000.

(iv) Investment of ₹ 30,000 not recorded in the books is to be recorded now.

Prepare Revaluation Account and Pass Journal entries.

5 marks
46.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019, மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

விவரம்மணி நிறுமம்
₹
கனி நிறுமம்
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்2,00,0002,50,000
இதர வருமானம்30,00025,000
செலவு1,10,0001,25,000
(a)

From the following particulars of Mani Ltd. and Kani Ltd., prepare a common size Income Statement for the year ended 31st March 2019.

ParticularsMani Ltd.
₹
Kani Ltd.
₹
Revenue from operation2,00,0002,50,000
Other Income30,00025,000
Expenses1,10,0001,25,000
அல்லது / OR
(ஆ)தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
(b)Distinguish between sacrificing ratio and gaining ratio.
5 marks
47.
(அ)

பாபு நிறுமத்தின் 2018, மார்ச் 31 -ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு :

விவரம்தொகை
₹
பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்
1. பங்குதாரர் நிதி
(அ) பங்கு முதல்35,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி12,500
2. நீண்டகாலப் பொறுப்புகள்
நீண்டகாலக் கடன்கள்15,000
3. நடப்பு பொறுப்புகள்
(அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்10,000
(ஆ) இதர நடப்பு பொறுப்புகள்7,500
(இ) குறுகிய கால ஒதுக்குகள்21,000
மொத்தம்1,01,000

அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் இலாபம் ₹ 25,000. அவ்வாண்டின் முதலீடு மீதான வருவாய் கணக்கிடவும்.

(a)

Following is the extract of the balance sheet of Babu Ltd., as on 31st March, 2018 :

ParticularsAmount
₹
Equity and Liabilities :
1. Shareholder's Funds
(a) Share Capital35,000
(b) Reserve and surplus12,500
2. Non-current liabilities
Long-term borrowings15,000
3. Current liabilities
(a) Trade payables10,000
(b) Other current liabilities7,500
(c) Short-term provisions21,000
Total1,01,000

Net profit before Interest and Tax for the year was ₹ 25,000. Calculate the return on Capital employed for the year.

அல்லது / OR
(ஆ)

பின்வரும் நடவடிக்கைகளை Tally -யில் பதிவு செய்யவும்.

(1) ராபர்ட் ₹ 1,00,000 முதலுடன் போக்குவரத்து தொழில் தொடங்கினார்.

(2) பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ₹ 30,000 வைப்பு வைக்கப்பட்டது.

(3) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது ₹ 10,000.

(4) மொகைதீனிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ₹ 20,000.

(5) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ₹ 8,000.

(b)

Record the following transactions in Tally.

(1) Robert commenced a transport business with a Capital of ₹ 1,00,000.

(2) An account was opened with a State Bank of India and deposited ₹ 30,000.

(3) Purchased Furniture by paying cash ₹ 10,000.

(4) Goods purchased on credit from Mohaideen for ₹ 20,000.

(5) Cash sales made for ₹ 8,000.

5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து கணக்குப்பதிவியல் வினாத்தாள்கள்