TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் துணைத் தேர்வு ஜூலை 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூலை 2022 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4 : 2 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் :
Q2
முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாகப் பராமரித்து வருவது :
Q3
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது :
Q4
உயில்கொடை ஒரு :
Q5
கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால் அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 -ன்படி வழங்கப்படும் வட்டி விகிதம் :
Q6
ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக :
Q7
உயர் இலாபம், பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்.
Q8
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது :
Q9
பொருத்துக : (1) தியாக விகிதம் - (i) முதலீட்டு மாறுபடும் நிதி (2) பழைய இலாபப் பகிர்வு விகிதம் - (ii) பகிர்ந்துதரா இலாபம் (3) மறுமதிப்பீட்டு கணக்கு - (iii) நற்பெயர் (4) முதல் கணக்கு - (iv) பதிவுறா பொறுப்பு
Q10
பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் :
Q11
சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு :
Q12
நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக்கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி ________ என அழைக்கப்படும்.
Q13
நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 50,000 நேர்மைப் பங்குகளை பங்கொன்றுக்கு ₹ 3 வீதம் முனைமத்தில் வெளியிட்டது. முனைமத் தொகை ________.
Q14
ஒரு பொது அளவு இருப்புநிலை குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 60 எனில், நடப்பு சொத்துகளின் சதவீதம் எவ்வளவு ?
Q15
பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல ?
Q16
பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் :
Q17
இலாபத் தன்மை விகிதங்கள் ________ -ல் வெளிப்படுத்தப்படுகின்றன.
Q18
சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும் ?
Q19
Tally -ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) : (i) ரொக்கம் (ii) இலாப நட்டக் க/கு (iii) முதல் க/கு
Q20
சராசரி இலாபம் ₹ 50,000 மற்றும் சாதாரண இலாபம் ₹ 30,000 ஆக இருக்கும்போது, உயர் இலாபம் :