TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாத்தாள் துணைத் தேர்வு ஜூன் 2025

வினாத்தாள் குறியீடு 8757 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

துணைத் தேர்வு ஜூன் 2025 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

கணக்குப்பதிவியல் / Accountancyதுணைத் தேர்வு ஜூன் 2025 · Supplementary June 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது :
(அ) மொத்தக் கடனாளிகள் க/கு
(ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
(இ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
(ஈ) செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு கணக்கு
The Amount of credit sales can be computed from :
(a) Total debtors account
(b) Total creditors account
(c) Bills receivable account
(d) Bills payable account
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Total debtors account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
நிலை அறிக்கை ஒரு :
(அ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை
(ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
(இ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு
(ஈ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
Statement of affairs is a :
(a) Statement of Income and Expenditure
(b) Statement of Assets and Liabilities
(c) Summary of Cash transactions
(d) Summary of Credit transactions
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Statement of Assets and Liabilities · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் :
(அ) வருவாயினத் தன்மை மட்டும் உடையது
(ஆ) முதலினத் தன்மை மட்டும் உடையது
(இ) வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Receipts and Payments account records receipts and payments of :
(a) Revenue nature only
(b) Capital nature only
(c) Both Revenue and Capital nature
(d) None of the above
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Both Revenue and Capital nature · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது, கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது :
(அ) சம்பளம்
(ஆ) கழிவு
(இ) கடன் மீது வட்டி
(ஈ) முதல் மீது வட்டி
In the absence of an Agreement, partners are entitled to :
(a) Salary
(b) Commission
(c) Interest on Loan
(d) Interest on Capital
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Interest on Loan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில், நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது :
(அ) சமமான விகிதத்தில்
(ஆ) முதல் விகிதத்தில்
(இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
(ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
In the absence of a Partnership Deed, profits of the firm will be shared by the partners in :
(a) Equal Ratio
(b) Capital Ratio
(c) Both (a) and (b)
(d) None of these
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Equal Ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹ 1,00,000, சொத்துகள் ₹ 1,50,000 மற்றும் பொறுப்புகள் ₹ 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு :
(அ) ₹ 40,000
(ஆ) ₹ 70,000
(இ) ₹ 1,00,000
(ஈ) ₹ 30,000
The total capitalised value of a business is ₹ 1,00,000, Assets are ₹ 1,50,000 and Liabilities are ₹ 80,000. The value of Goodwill as per the capitalisation method will be :
(a) ₹ 40,000
(b) ₹ 70,000
(c) ₹ 1,00,000
(d) ₹ 30,000
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) ₹ 30,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
உயர் இலாபம், பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும் :
(அ) பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்
(ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
(இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
(ஈ) நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்
Super profit is the difference between :
(a) Capital employed and average profit
(b) Assets and Liabilities
(c) Average profit and Normal profit
(d) Current year's profit and average profit
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Average profit and Normal profit · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
மறு மதிப்பீட்டில் சொத்துக்களின் மதிப்பு உயர்வது :
(அ) ஆதாயம்
(ஆ) நட்டம்
(இ) செலவு
(ஈ) இவற்றுள் எதுவுமில்லை
On Revaluation, the increase in the value of Assets leads to :
(a) Gain
(b) Loss
(c) Expense
(d) None of these
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Gain · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு :
(அ) சொத்து க/கு
(ஆ) பெயரளவு க/கு
(இ) ஆள்சார் க/கு
(ஈ) ஆள்சாரா க/கு
Revaluation A/c is a :
(a) Real A/c
(b) Nominal A/c
(c) Personal A/c
(d) Impersonal A/c
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Nominal A/c · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B -ன் விலகலின் போது, நிறுவனத்தின் நற்பெயர் ₹ 30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B -க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C -யின் பங்களிப்பைக் கண்டறியவும் :
(அ) ₹ 20,000 மற்றும் ₹ 10,000
(ஆ) ₹ 8,000 மற்றும் ₹ 4,000
(இ) ₹ 10,000 மற்றும் ₹ 20,000
(ஈ) ₹ 15,000 மற்றும் ₹ 15,000
A, B and C are partners sharing profits and losses in the ratio of 2 : 2 : 1. On retirement of B, Goodwill of the firm was valued as ₹ 30,000. Find the contribution of A and C to compensate B :
(a) ₹ 20,000 and ₹ 10,000
(b) ₹ 8,000 and ₹ 4,000
(c) ₹ 10,000 and ₹ 20,000
(d) ₹ 15,000 and ₹ 15,000
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) ₹ 8,000 and ₹ 4,000 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
விலகும் கூட்டாளியின் கடன் கணக்கு தோன்றுவது :
(அ) இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கம்
(ஆ) மறுமதிப்பீடு கணக்கில் பற்று பக்கம்
(இ) இருப்பு நிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கம்
(ஈ) மறுமதிப்பீடு கணக்கில் வரவு பக்கம்
Retiring partner's loan account will appear on the :
(a) Asset side of the Balance Sheet
(b) Debit side of the Revaluation account
(c) Liability side of the Balance Sheet
(d) Credit side of the Revaluation account
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Liability side of the Balance Sheet · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ₹ 10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத் தொகை பங்கொன்றுக்கு ₹ 2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ₹ 9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட வேண்டிய தொகை எவ்வளவு ?
(அ) ₹ 700
(ஆ) ₹ 800
(இ) ₹ 900
(ஈ) ₹ 1,000
Supreme Ltd., forfeited 100 shares of ₹ 10 each for non payment of Final Call of ₹ 2 per share. All these shares were reissued at ₹ 9 per share. What amount will be transferred to Capital Reserve Account ?
(a) ₹ 700
(b) ₹ 800
(c) ₹ 900
(d) ₹ 1,000
விடையைக் காட்டு ▾ (அ) / (a) ₹ 700 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
13.
ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது :
(அ) பொதுக் காப்பு கணக்கிற்கு
(ஆ) முதலினக் காப்பு கணக்கிற்கு
(இ) பத்திர முனைமக் கணக்கிற்கு
(ஈ) உபரி கணக்கிற்கு
After the forfeited shares are reissued, the balance in the Forfeited Shares account should be transferred to :
(a) General Reserve account
(b) Capital Reserve account
(c) Securities premium account
(d) Surplus account
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Capital Reserve account · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
'நிதி' என்னும் சொல் குறிப்பிடுவது :
(அ) நடப்புப் பொறுப்புகள்
(ஆ) நடைமுறை முதல்
(இ) நிலைச் சொத்துகள்
(ஈ) நீண்டகாலச் சொத்துகள்
The term 'fund' refers to :
(a) Current Liabilities
(b) Working Capital
(c) Fixed Assets
(d) Non-current Assets
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Working Capital · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துக்களின் சதவீதம் 65 எனில், நடப்புச் சொத்துக்களின் சதவீதம் எவ்வளவு ?
(அ) 165
(ஆ) 25
(இ) 35
(ஈ) 100
In a Common-size Balance Sheet, if the percentage of Non-current Assets is 65, what would be the percentage of Current Assets ?
(a) 165
(b) 25
(c) 35
(d) 100
விடையைக் காட்டு ▾ (இ) / (c) 35 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது :
(அ) முடிவு
(ஆ) விகிதம்
(இ) மாதிரி
(ஈ) தீர்மானம்
The Mathematical expression that provides a measure of the relationship between two figures is called :
(a) Conclusion
(b) Ratio
(c) Model
(d) Decision
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Ratio · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க, கீழ்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது ? (i) விரைவு விகிதம் (ii) நிகர இலாப விகிதம் (iii) புற அக பொறுப்புகள் விகிதம் (iv) நடப்பு விகிதம்
(அ) (i) மற்றும் (ii)
(ஆ) (i) மற்றும் (iv)
(இ) (ii) மற்றும் (iii)
(ஈ) (ii) மற்றும் (iv)
To test the liquidity of a concern, which of the following ratios are useful ? (i) Quick ratio (ii) Net profit ratio (iii) Debt-equity ratio (iv) Current ratio
(a) (i) and (ii)
(b) (i) and (iv)
(c) (ii) and (iii)
(d) (ii) and (iv)
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) (i) and (iv) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
F11 எனும் பயன்பாடு :
(அ) நிறுவனப் பண்பு கூறுகள்
(ஆ) கணக்கியல் சான்றாவணங்கள்
(இ) நிறுவன கட்டமைப்பு
(ஈ) இவைகளில் எதுவும் இல்லை
Function key F11 is used for :
(a) Company features
(b) Accounting vouchers
(c) Company configuration
(d) None of these
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Company features · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
19.
Tally -யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத் தேர்வு பயன்படும் ?
(அ) Gateway of Tally → Reports → Trial Balance
(ஆ) Gateway of Tally → Trial Balance
(இ) Gateway of Tally → Reports → Display → Trial Balance
(ஈ) இவைகளில் எதுவுமில்லை
Which of the following options is used to view Trial Balance from Gateway of Tally ?
(a) Gateway of Tally → Reports → Trial Balance
(b) Gateway of Tally → Trial Balance
(c) Gateway of Tally → Reports → Display → Trial Balance
(d) None of these
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Gateway of Tally → Reports → Display → Trial Balance · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை :
(அ) வருவாயின வரவு
(ஆ) முதலின வரவு
(இ) வருவாயினச் செலவு
(ஈ) முதலினச் செலவு
Donations received for a specific purpose is :
(a) Revenue Receipt
(b) Capital Receipt
(c) Revenue Expenditure
(d) Capital Expenditure
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Capital Receipt · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 30 is Compulsory.
21.

பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும் :

விவரம்₹
2022, ஏப்ரல் 1 இல் முதல்3,20,000
2023, மார்ச் 31 இல் முதல்3,00,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்50,000
அவ்வாண்டின் எடுப்புகள்60,000

From the following particulars ascertain Profit or Loss :

Particulars₹
Capital as on 1st April 20223,20,000
Capital as on 31st March 20233,00,000
Additional capital introduced during the year50,000
Drawings made during the year60,000
2 marks
22.
உயில்கொடை என்றால் என்ன ?
What is Legacy ?
2 marks
23.
நிலை முதல் முறை என்றால் என்ன ?
What is meant by Fixed capital method ?
2 marks
24.

பின்வரும் விவரங்களிலிருந்து, கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டுமுடிவுதொகை
₹
2020இலாபம்10,000
2021இலாபம்16,000
2022நட்டம்6,000
2023இலாபம்12,000

From the following information, calculate the value of Goodwill on the basis of 3 years purchase of average profits of last four years.

YearResultAmount
₹
2020Profit10,000
2021Profit16,000
2022Loss6,000
2023Profit12,000
2 marks
25.
கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை ?
What are the adjustments required at the time of admission of a partner ?
2 marks
26.
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன ?
What is the purpose of calculating Gaining Ratio ?
2 marks
27.
Tally.ERP 9 -ல் குழு என்றால் என்ன ?
What is a group in Tally.ERP 9 ?
2 marks
28.
அனிதா என்பவர் தஞ்சாவூர் மோட்டார் வரையறு நிறுமத்தின் ₹ 10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர் விண்ணப்பத்தின் மீது ₹ 3, ஒதுக்கீட்டின் மீது ₹ 5 செலுத்தி உள்ளார். ஆனால் முதலாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ₹ 2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
Anitha was holding 500 equity shares of ₹ 10 each of Thanjavur Motors Ltd., issued at par. She paid ₹ 3 on application, ₹ 5 on allotment but could not pay the first and final call of ₹ 2. The directors forfeited the shares for non payment of call money. Give Journal entry for Forfeiture of shares.
2 marks
29.

ராஜா நிறுமம் பின்வரும் தகவல்களிலிருந்து 2023, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

விவரம்2022-23
₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்4,50,000
இதர வருமானம்67,500
செலவுகள்1,35,000

Prepare common-size income statement for the following particulars of Raja Ltd. for the year ended 31st March 2023.

Particulars2022-23
₹
Revenue from operations4,50,000
Other Income67,500
Expenses1,35,000
2 marks
30.

பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்.

கடனீட்டுப் பத்திரங்கள்₹ 80,000
நேர்மைப் பங்கு முதல்₹ 1,00,000
காப்புகள் மற்றும் மிகுதி₹ 60,000

From the following information, calculate Debt Equity ratio.

Debentures₹ 80,000
Equity Share Capital₹ 1,00,000
Reserves and Surplus₹ 60,000
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any seven questions. Question No. 40 is Compulsory.
31.
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை ?
What are the features of incomplete records ?
3 marks
32.

சேலம் விளையாட்டு மன்றத்தின் 2023, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.

விவரம்₹விவரம்₹
விளையாட்டு உபகரணங்கள்30,000பரிசு நிதி10,000
கணிப்பொறி25,000பரிசு நிதி முதலீடுகள்10,000
2022 - 23 ஆம் ஆண்டில் சந்தா பெற வேண்டியது5,000கை ரொக்கம்7,000
2023 - 24 ஆம் ஆண்டிற்கான முன் கூட்டிப் பெற்ற சந்தா8,000வங்கி ரொக்கம்21,000

Compute Capital fund of Salem Sports Club as on 01.04.2023.

Particulars₹Particulars₹
Sports equipment30,000Prize fund10,000
Computer25,000Prize fund investments10,000
Subscription outstanding for 2022-235,000Cash in hand7,000
Subscription received in advance for 2023-248,000Cash at Bank21,000
3 marks
33.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
State any six contents of a Partnership deed.
3 marks
34.

புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு:

விவரம்2020202120222023
இலாபம் (₹)20,00022,00024,00028,000
நிறை1234

நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

For the purpose of admitting a new partner, a firm has decided to value its Goodwill at 3 years purchase of the average profit of the last 4 years using weighted average profit method. Profits for the past 4 years and the respective weights are as follows.

Particulars2020202120222023
Profit (₹)20,00022,00024,00028,000
Weight1234

Compute the value of Goodwill.

3 marks
35.
அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4 : 3 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
Anil, Sunil and Hari are partners in a firm sharing profits in the ratio 4 : 3 : 3. They admit Raja as a partner for 20% profit. Calculate the new Profit Sharing ratio and Sacrificing ratio.
3 marks
36.
ராமு, சோமு மற்றும் கோபு என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3 : 5 : 7 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கோபு என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை 3 : 1 எனும் விகிதத்தில் ராமுவும், சோமுவும் எடுத்துக் கொள்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
Ramu, Somu, Gopu are partners sharing profit in the ratio of 3 : 5 : 7. Gopu retires and the share is purchased by Ramu and Somu in the ratio of 3 : 1. Find the new Profit Sharing ratio and Gaining ratio.
3 marks
37.

சிறு குறிப்பு வரைக :

(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்பு முதல்

Write a short note on :

(a) Authorised capital
(b) Reserve capital

3 marks
38.
கணினிமயக் கணக்கியல் முறையின் பயன்பாடுகளில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
Write any three applications of computerised accounting system.
3 marks
39.

அருள் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

விவரம்2021-222022-23
₹₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்25,00030,000
இதர வருமானம்5,00015,000
செலவுகள்20,00025,000

From the following particulars, prepare comparative income statement of Arul Ltd.

Particulars2021-222022-23
₹₹
Revenue from operations25,00030,000
Other Income5,00015,000
Expenses20,00025,000
3 marks
40.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும் :

விவரம்₹
மொத்த நடப்புப் பொறுப்புக்கள்1,00,000
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்2,50,000
சரக்கிருப்பு50,000
முன் கூட்டிச் செலுத்திய செலவுகள்15,000

Calculate Quick Ratio from the information given below.

Particulars₹
Total Current Liabilities1,00,000
Trade Receivables2,50,000
Inventories50,000
Prepaid expenses15,000
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)

பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

விவரம்₹
2023, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்1,50,000
2023, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு40,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்3,90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் பெற்றது90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது10,000
விற்பனைத் திருப்பம்40,000
2024, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு30,000
2024, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்1,30,000
ரொக்க விற்பனை2,00,000
(a)

From the following particulars, calculate total sales.

Particulars₹
Debtors on 1st April 20231,50,000
Bills receivable on 1st April 202340,000
Cash received from Debtors3,90,000
Cash received for bills receivable90,000
Bills receivable dishonoured10,000
Sales return40,000
Bills receivable on 31st March 202430,000
Sundry debtors on 31st March 20241,30,000
Cash sales2,00,000
அல்லது / OR
(ஆ)

இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2024, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

விவரம்31.03.2023
₹
31.03.2024
₹
சரக்கிருப்பு2,20,0001,60,000
கடனாளிகள்5,30,0006,40,000
வங்கி ரொக்கம்60,00010,000
இயந்திரம்80,00080,000
பற்பல கடனீந்தோர்3,70,0004,20,000

பிற தகவல்கள் :

விவரம்₹விவரம்₹
வாடகை செலுத்தியது1,20,000கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்12,50,000
பெற்ற தள்ளுபடி35,000எடுப்புகள்1,00,000
அளித்த தள்ளுபடி25,000ரொக்க விற்பனை20,000
கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்11,00,0001.4.2023 அன்று முதல்5,20,000
(b)

From the following details of Rakesh, prepare Trading and Profit and Loss account for the year ended 31st March, 2024 and a Balance Sheet as on that date.

Particulars31.03.2023
₹
31.03.2024
₹
Stock of goods2,20,0001,60,000
Debtors5,30,0006,40,000
Cash at bank60,00010,000
Machinery80,00080,000
Sundry creditors3,70,0004,20,000

Other details :

Particulars₹Particulars₹
Rent paid1,20,000Cash received from debtors12,50,000
Discount received35,000Drawings1,00,000
Discount allowed25,000Cash sales20,000
Cash paid to creditors11,00,000Capital as on 01.04.20235,20,000
5 marks
42.
(அ)

சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2024, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்₹விவரம்₹₹
தொடக்க ரொக்க இருப்பு (1.4.2023)10,000சந்தா பெற்றது
தொடக்க வங்கி இருப்பு (1.4.2023)15,0002022 - 20234,500
வட்டி செலுத்தியது5,0002023 - 202465,000
தொலைபேசி செலவுகள்7,0002024 - 20255,00074,500
மைதானம் பராமரித்தது22,500தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்12,500
ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது5,500தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்15,000
மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது13,000இறுதி ரொக்க இருப்பு (31.03.2024)5,000
(a)

From the following particulars of Chennai Sports Club, prepare Receipt and Payments account for the year ended 31st March 2024.

Particulars₹Particulars₹₹
Opening cash balance as on 1.4.202310,000Subscriptions Received
Opening bank balance as on 1.4.202315,0002022 - 20234,500
Interest paid5,0002023 - 202465,000
Telephone expenses7,0002024 - 20255,00074,500
Upkeep of grounds22,500Tournament expenses12,500
Life membership fees received5,500Tournament fund receipts15,000
Bats and balls purchased13,000Closing balance of cash (31.03.2024)5,000
அல்லது / OR
(ஆ)

அருள் வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  1. டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2021, 2022, 2023 -ன் இலாபங்கள் முறையே ₹ 46,000, ₹ 44,000 மற்றும் ₹ 50,000.
  2. 2021 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 5,000 சேர்ந்துள்ளது.
  3. 2022 ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 10,000 அதிகமாக மதிப்பிடப் பட்டது.
(b)

From the following information relating to Arul Enterprises, calculate the value of Goodwill on the basis of 2 years purchase of the average profits of 3 years.

  1. Profits for the years ending 31st December 2021, 2022 and 2023 were ₹ 46,000, ₹ 44,000 and ₹ 50,000 respectively.
  2. A non-recurring income of ₹ 5,000 is included in the profits of the year 2021.
  3. The closing stock of the year 2022 was overvalued by ₹ 10,000.
5 marks
43.
(அ)

பிரகதீஷ் மற்றும் நரேஷ் ஆகிய கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலை முதல் முறையில் பராமரித்து வருகின்றனர். கீழ்காணும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

விவரம்பிரகதீஷ்
₹
நரேஷ்
₹
2023 ஏப்ரல் 1 அன்று முதல்4,00,0006,00,000
2023 ஏப்ரல் 1 அன்று நடப்பு கணக்கு20,000 (வ)15,000 (ப)
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்50,000—
அவ்வாண்டின் எடுப்புகள்45,00060,000
எடுப்புகள் மீது வட்டி2,0003,000
அவ்வாண்டின் இலாபப் பங்கு80,0001,20,000
முதல் மீது வட்டி20,00030,000
கழிவு17,000—
ஊதியம்—38,000
(a)

Bragathish and Naresh are partners who maintain their Capital accounts under Fixed Capital method. From the following particulars, prepare Capital accounts of partners.

ParticularsBragathish
₹
Naresh
₹
Capital on 1st April 20234,00,0006,00,000
Current account on 1st April 202320,000 (Cr.)15,000 (Dr.)
Additional Capital introduced during the year50,000Nil
Drawings made during the year45,00060,000
Interest on Drawings2,0003,000
Share of profit for the year80,0001,20,000
Interest on Capital20,00030,000
Commission17,000Nil
SalaryNil38,000
அல்லது / OR
(ஆ)

ஆனந்த் மற்றும் நாராயணன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2023, ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ₹ 50,000 மற்றும் ₹ 30,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:

  1. முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
  2. ஆனந்த் மற்றும் நாராயணனுக்கு விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ₹ 1,000 மற்றும் ₹ 800.
  3. முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ₹ 35,000.

கூட்டாளிகளுடைய முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2023, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாப நட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

(b)

Anand and Narayanan are partners in a firm. They are sharing Profits and Losses in the ratio of 5 : 3. On 1st January 2023, their Capitals were ₹ 50,000 and ₹ 30,000 respectively. The Partnership Deed specifies the following :

  1. Interest on Capital is to be allowed at 6% per annum.
  2. Interest on Drawings charged to Anand and Narayanan are ₹ 1,000 and ₹ 800 respectively.
  3. The net profit of the firm before considering interest on Capital and interest on Drawings amounted to ₹ 35,000.

Give necessary Journal entries and prepare Profit and Loss appropriation account as on 31st December 2023.
Assume that the Capitals are fluctuating.

5 marks
44.
(அ)

ரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2023 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹₹
முதல் கணக்குகள்இயந்திரம்30,000
ரகு40,000அறைகலன்10,000
சாம்30,00070,000சரக்கிருப்பு10,000
பற்பல கடனீந்தோர்30,000கடனாளிகள்21,000
கழிக்க : வாரா ஐயக்கடன் ஒதுக்கு1,00020,000
வங்கி30,000
1,00,0001,00,000

1.4.2023 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்தனர் :

  1. பிரகாஷ் ₹ 10,000 முதல் கொண்டு வருவது.
  2. இயந்திரம் ₹ 24,000 என மதிப்பிடப்பட்டது.
  3. அறைகலனின் மதிப்பில் ₹ 3,000 குறைப்பது.
  4. வாரா ஐயக்கடன் ஒதுக்கை ₹ 3,000 என அதிகரிப்பது.
  5. ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெற வேண்டியவைகள் மதிப்பு ₹ 1,000 பதிவு செய்தல்.

கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

(a)

Raghu and Sam are partners in a firm sharing Profits and Losses in the ratio of 3 : 2. Their Balance Sheet as on 31st March, 2023 is as follows :

Liabilities₹₹Assets₹₹
Capital accountsMachinery30,000
Raghu40,000Furniture10,000
Sam30,00070,000Stock10,000
Sundry Creditors30,000Debtors21,000
Less : Provision for doubtful debts1,00020,000
Bank30,000
1,00,0001,00,000

Prakash is admitted on 1.4.2023 subject to the following conditions :

  1. Prakash has to bring a capital of ₹ 10,000.
  2. Machinery is valued at ₹ 24,000.
  3. Furniture to be depreciated by ₹ 3,000.
  4. Provision for doubtful debts should be increased to ₹ 3,000.
  5. Unrecorded trade receivables of ₹ 1,000 would be brought into books now.

Prepare Revaluation account and Capital account of partners after admission.

அல்லது / OR
(ஆ)

இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3 : 1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.03.2023 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்கட்டடம்25,000
இராஜன்30,000அறைகலன்1,000
செல்வா16,00046,000சரக்கிருப்பு20,000
கடனாளிகள்16,000
பொதுக் காப்பு4,000பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு3,000
கடனீந்தோர்37,500வங்கி ரொக்கம்12,500
இலாப நட்ட க/கு (நட்டம்)10,000
87,50087,500

1.4.2023 -இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவரை புதிய கூட்டாளியாகச் சேர்க்கின்றனர்.

  1. கணேசன் 1/5 இலாபப் பங்கிற்கென ₹ 10,000 முதல் கொண்டு வருகிறார்.
  2. சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக் கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
  3. கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு தயார் செய்யவும்.

(b)

Rajan and Selva are partners. They are sharing profits and losses in the ratio of 3 : 1. Their Balance Sheet as on 31st March 2023 is as under.

Liabilities₹₹Assets₹
Capital accounts :Building25,000
Rajan30,000Furniture1,000
Selva16,00046,000Stock20,000
Debtors16,000
General Reserve4,000Bills Receivable3,000
Creditors37,500Cash at Bank12,500
Profit and Loss account (Loss)10,000
87,50087,500

On 1.4.2023, they admit Ganesan as a new partner on the following terms.

  1. Ganesan brings ₹ 10,000 as Capital for 1/5 share of profit.
  2. Stock and Furniture is to be reduced by 10%, a reserve of 5% on debtors for doubtful debts is to be created.
  3. Appreciate buildings by 20%.

Prepare Revaluation account, Partners’ capital account of the firm after admission of a new partner.

5 marks
45.
(அ)

சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2023, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்₹₹சொத்துகள்₹
முதல் கணக்குகள்அறைகலன்20,000
சார்லஸ்30,000சரக்கிருப்பு40,000
முத்து40,000கடனாளிகள்30,000
சேகர்20,00090,000வங்கி ரொக்கம்42,000
தொழிலாளர் ஈட்டு நிதி27,000இலாப நட்ட க/கு (நட்டம்)18,000
பற்பல கடனீந்தோர்33,000
1,50,0001,50,000

1.1.2024 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

  1. சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்.
  2. அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
  3. வாராக்கடன் மீது ₹ 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
  4. கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ₹ 11,000 இன்னமும் பதியப்படவில்லை.
  5. சார்லஸிற்கு உரியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப் பட்டது.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு தயார் செய்யவும்.

(a)

Charles, Muthu and Sekar are partners, sharing profits in the ratio of 3 : 4 : 2. Their Balance Sheet as on 31st December 2023 is as under.

Liabilities₹₹Assets₹
Capital AccountsFurniture20,000
Charles30,000Stock40,000
Muthu40,000Debtors30,000
Sekar20,00090,000Cash at Bank42,000
Workmen Compensation fund27,000Profit & Loss A/c (Loss)18,000
Sundry Creditors33,000
1,50,0001,50,000

On 1.1.2024, Charles retired from the Partnership firm on the following arrangements.

  1. Stock to be appreciated by 10%.
  2. Furniture to be depreciated by 5%.
  3. To provide ₹ 1,000 for bad debts.
  4. There is an outstanding repairs of ₹ 11,000 not yet recorded.
  5. The final amount due to Charles was paid by cheque.

Prepare Revaluation account, Partners’ Capital account of the firm after retirement.

அல்லது / OR
(ஆ)

பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

விவரம்2022 - 232023 - 24
₹₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்1,50,0001,80,000
இதர வருமானம்50,00030,000
செலவுகள்1,00,00090,000
வருமான வரி30%30%
(b)

From the following particulars, prepare Comparative income statement of Abdul Co. Ltd.

Particulars2022 - 232023 - 24
₹₹
Revenue from operations1,50,0001,80,000
Other income50,00030,000
Expenses1,00,00090,000
Income tax30%30%
5 marks
46.
(அ)அனு நிறுமத்தால் ₹ 10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த 200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான பங்கொன்றுக்கு ₹ 3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ₹ 6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(a)Anu Company forfeited 200 equity shares of ₹ 10 each issued at par held by Thiyagu for nonpayment of the final call of ₹ 3 per share. The shares were reissued to Laxman at ₹ 6 per share. Show the Journal entries for Forfeiture and Reissue.
அல்லது / OR
(ஆ)

X நிறுமம் ₹ 10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு :

விண்ணப்பத்தின் போது₹ 2
ஒதுக்கீட்டின் போது₹ 4
முதல் அழைப்பின் போது₹ 2
இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் போது₹ 2

30,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன, மீதமுள்ள விண்ணப்பங்கள் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மிகுதியாகப் பெற்ற விண்ணப்ப தொகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டது. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளையும் மேற்கொண்டனர். 600 பங்குகளின் இரண்டாம் அழைப்புத் தொகையை தவிர அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. பின்னர் அப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றில் 400 பங்குகள் ஒரு பங்கிற்கு ₹ 7 பெற்றுக் கொண்டு, முழுமையாக செலுத்திய பங்காக மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

(b)

X Company issued 10,000 equity shares of ₹ 10 each payable as under :

On application₹ 2
On allotment₹ 4
On first call₹ 2
On second and final call₹ 2

Applications were received for 30,000 shares. Applications for 10,000 shares were rejected and allotment was made proportionately towards remaining applications and the excess application money is adjusted towards allotment money. The directors made both the calls and all the amount were received except the final call on 600 shares which were subsequently forfeited. Later 400 Forfeited shares were reissued as fully paid by receiving ₹ 7 per share. Give Journal entries.

5 marks
47.
(அ)

சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.

விவரம்₹
விற்பனை மூலம் பெற்ற வருவாய்1,90,000
அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு40,000
அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு20,000
அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல்90,000
உள்தூக்குக் கூலி10,000
(a)

From the given information calculate the inventory turnover ratio and inventory conversion period (in months) of Sania Ltd.

Particulars₹
Revenue from operations1,90,000
Inventory at the beginning of the year40,000
Inventory at the end of the year20,000
Purchases made during the year90,000
Carriage inwards10,000
அல்லது / OR
(ஆ)

Tally-ல் கீழ்க்காண்பனவற்றைப் பார்வையிடுவதற்கான நுழைவாயிலை எழுதுக.

  1. இருப்பாய்வு
  2. இலாப நட்டக் கணக்கு
  3. இருப்பு நிலைக் குறிப்பு
  4. விகிதப் பகுப்பாய்வு
  5. நாளேடு
(b)

Write the Gateway of Tally to view the following :

  1. Trial Balance
  2. Profit or Loss A/c
  3. Balance Sheet
  4. Ratio Analysis
  5. Day book
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து கணக்குப்பதிவியல் வினாத்தாள்கள்