TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் மார்ச் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2020 வினாத்தாளின் 7 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
வைரஸ் அற்ற தாவரங்கள் இதிலிருந்து உருவாக்கப்படுகின்றன :
Q2
வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, வேளாண் காடுகளில் வளர்க்கப்படும் மரங்களைக் குறிப்பிடுக.
Q4
பொருத்துக :
(1) ஸ்டெனோபேதிக்   (i) உப்புத்தன்மை
(2) ஸ்டெனோசியஸ்   (ii) நீர்வாழ் இடத்தின் ஆழம்
(3) ஸ்டெனோஹாலைன்   (iii) உணவு
(4) ஸ்டெனோஃபாஜிக்   (iv) வாழிடத் தேர்வு
Q5
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஆண் கேமிட்டோபைட்டின் முதல் செல் :
Q6
எது அடிக்கடி ஒரு 'மரபணு வெளிப்பாடு அறிவிப்பாளர்' கருவியாக பயன்படுத்தப்படுகிறது ?
Q7
ஓசோனின் அடிவளி மண்டலம் எனப்படுவது :
Q8
பூச்சி மற்றும் உவர் தன்மையை தாங்கும் தாவரத்தின் பெயர் :