TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு செப்டம்பர் 2020: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு செப்டம்பர் 2020 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு மரபணுவின் இரு வேறுபட்ட வடிவங்கள்/வடிவம் :
Q2
கூற்று (கூ) : வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது சடுதி மாற்றத்தின் வீதமும் அதிகரிக்கும். காரணம் (கா) : வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது நியுக்ளியோடைடுகளுக்கு இடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைக்கப்படுகிறது.
Q3
தவறான இணையை கண்டறிக.
Q4
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாக பயன்படுத்தப்படுவது :
Q5
ஓரபாங்கி என்பது :
Q6
பேரண்டத்தில் உள்ள ஆற்றலின் அளவு நிலையானது என்பது :
Q7
'பசுமை புரட்சி' என்ற சொல்லை உருவாக்கியவர் :
Q8
தாவர பயிர் பெருக்கத்தின் பழமை மற்றும் அடிப்படை முறை :