TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு 2021: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு 2021 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது :
Q2
நிலவேம்பு __________ குடும்பத்தைச் சேர்ந்தது.
Q3
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr) -க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F₂ -வில் எதிர்பார்க்கப்படும் RRYY × rryy புறத்தோற்றம் யாது ?
Q4
ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பணியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு :
Q5
பொருத்துக.
(1) முழுஆக்குத்திறன் - (i) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்
(2) வேறுபாடிழத்தல் - (ii) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
(3) பிரிகூறு - (iii) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
(4) வேறுபாடுறுதல் - (iv) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்
Q6
கருவுறா கனிகளில் __________ காணப்படுவதில்லை.
Q7
ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு :
Q8
ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய அறிவியலாளர் ?