TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு ஜூலை 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூலை 2022 வினாத்தாளின் 7 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
முளைவேர் உறை காணப்படும் தாவரம் ________.
Q3
பல இருவித்திலை தாவரங்களில் கழலையைத் தூண்டுவதற்கு காரணமான பாக்டீரியா ________.
Q4
தன்னழுத்தக் கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் ________ நிமிடங்கள் மற்றும் ________ வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
Q5
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது?
Q6
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?
Q7
________ என்பது தாவரப் பயிர்ப் பெருக்கத்தின் புதிய பண்புகளை வளர்க்கவும், வேகப்படுத்தவும் பயன்படுத்தும் வழிமுறையாகும்.
Q8
கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று I: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள், கனிமங்கள் போன்றவைகள் உள்ளன.
கூற்று II: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.