TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் மே 2022: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மே 2022 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
DNA -வை ஈகோரி துண்டிக்குமிடம் :
Q2
பெடாஜெனிசிஸ் (Pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது ?
Q3
டெக்டோனா கிராண்டிஸ் என்பது ________ குடும்பத்தின் தாவரம்.
Q4
காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது :
Q5
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது ?
Q6
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமிட்டகத் தாவரத்தின் முதல் செல் :
Q7
ஓங்குதன்மை மறைத்தலின் விகிதமானது :
Q8
ஒரே ரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது ________ என அழைக்கப்படுகிறது.