TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு ஜூன் 2023: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2023 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
நன்னீர் குளச் சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள் :
Q2
மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது :
Q3
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு :
Q4
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல ?
Q5
சரியான இணையைக் கண்டறிக.
Q6
pBR 322-ல், pBR என்பது :
Q7
கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் :
Q8
குட்டை மரபணு உடையக் கோதுமை :