TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் வினாத்தாள் மார்ச் 2023

வினாத்தாள் குறியீடு 6627 35 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2023 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

உயிரியல் – தாவரவியல் / Bio-Botanyமார்ச் 2023 · March 2023

பிரிவு – 1 / SECTION – 1

பகுதி – I (உயிரி-தாவரவியல்) (மதிப்பெண்கள் : 35). குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
PART – I (BIO-BOTANY) (Marks : 35). Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை ?
(அ) மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
(ஆ) வேகமான ஊட்டச்சத்து சுழற்சி
(இ) இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்
(ஈ) மண் அரிப்பு
Deforestation does not lead to __________.
(a) alteration of local weather conditions
(b) quick nutrient cycling
(c) destruction of natural habitat weather conditions
(d) soil erosion
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) quick nutrient cycling · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
ஏலக்காய் __________ குடும்பத்தைச் சேர்ந்தது.
(அ) சொலேனேசி
(ஆ) பைப்பரேசி
(இ) ஃபேபேசி
(ஈ) ஜின்ஜிபெரேசி
Cardamom belongs to the family __________.
(a) Solanaceae
(b) Piperaceae
(c) Fabaceae
(d) Zingiberaceae
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Zingiberaceae · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
சாகுபடிக்கு ஏற்ற மண் வகை :
(அ) பசலை மண்
(ஆ) களி மண்
(இ) மணல்
(ஈ) வண்டல் மண்
The ideal soil for cultivation is :
(a) Loamy soil
(b) Clayey soil
(c) Sandy soil
(d) Silt soil
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Loamy soil · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
வைரஸ் அற்ற தாவரங்கள் __________ ல் இருந்து உருவாக்கப்படுகின்றன.
(அ) ஆக்குத்திசு வளர்ப்பு
(ஆ) செல் மிதவை வளர்ப்பு
(இ) புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு
(ஈ) உறுப்பு வளர்ப்பு
Virus free plants are developed from :
(a) Meristem culture
(b) Cell suspension culture
(c) Protoplast culture
(d) Organ culture
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Meristem culture · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
__________ "இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
(அ) M.S. சுவாமிநாதன்
(ஆ) P. மகேஸ்வரி
(இ) மெண்டல்
(ஈ) நெல் ஜெயராமன்
__________ is called as "Father of Indian Green Revolution".
(a) M.S. Swaminathan
(b) P. Maheswari
(c) Mendel
(d) Nel Jayaraman
விடையைக் காட்டு ▾ (அ) / (a) M.S. Swaminathan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
டெஃப்ரோசியா பெர்பியூரியா ஒரு __________.
(அ) உயிரி களைக்கொல்லி
(ஆ) உயிரி உரம்
(இ) தழை உரம்
(ஈ) உயிரி பூச்சிக்கொல்லி
Tephrosia purpurea is a __________.
(a) Bio-herbicide
(b) Bio-fertilizer
(c) Green manure
(d) Bio-pesticide
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Green manure · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமிட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது ?
(அ) சூல் திசு
(ஆ) சூல்
(இ) கருவூண் திசு
(ஈ) கருப்பை
Which of the following represent Megagametophyte ?
(a) Nucellus
(b) Ovule
(c) Endosperm
(d) Embryo sac
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Embryo sac · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
மகுட கழலையை உண்டாக்கும் பாக்டீரியா :
(அ) எஸ்செரிச்சியா கோலை
(ஆ) பேசில்லஸ் சப்டிலிஸ்
(இ) பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
(ஈ) அக்ரோ பாக்டீரியம் டியுமிபேசியன்ஸ்
The bacteria responsible for causing Crown Gall :
(a) Escherichia coli
(b) Bacillus subtilis
(c) Bacillus thuringiensis
(d) Agrobacterium tumefaciens
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Agrobacterium tumefaciens · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark

பிரிவு – 2 / SECTION – 2

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Note : Answer any four of the following questions.
9.
ஸ்டோமியம் என்றால் என்ன ?
What is Stomium ?
2 marks
10.
இணை சேர்தலின் வகைகளைத் தருக.
Give the types of Synapsis.
2 marks
11.
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் பெயர்களைக் கூறுக.
Name the chemicals used in Gene Transfer.
2 marks
12.
PAR – என்றால் என்ன ?
What is PAR ?
2 marks
13.
முதல்நிலை அறிமுகப்படுத்துதலை இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலிலிருந்து வேறுபடுத்துக.
Differentiate Primary introduction from Secondary introduction.
2 marks
14.
கூட்டுப் பரிணாமம் என்றால் என்ன ?
What is Co-evolution ?
2 marks

பிரிவு – 3 / SECTION – 3

குறிப்பு : கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 19 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any three of the following questions. Question No. 19 is Compulsory.
15.
ஒட்டுதல் மற்றும் பதியமிடல் – வேறுபடுத்துக.
Differentiate Grafting and Layering.
3 marks
16.
மடியத்தின் முக்கியத்துவங்கள் எவையேனும் மூன்றினைப் பட்டியலிடுக.
List any three significance of ploidy.
3 marks
17.
வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு நான்கு எடுத்துக்காட்டுகளைத் தருக.
Give four examples for plants cultivated in commercial agroforestry.
3 marks
18.
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு எந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது ?
What are the materials used to grow micro-organism like Spirulina ?
3 marks
19.
உயிரி கண்காணிப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write short notes on Bio-monitoring.
3 marks

பிரிவு – 4 / SECTION – 4

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
20.
(அ)காற்று மகரந்தச் சேர்க்கை மலர்களில் காணப்படும் பண்புகள் யாவை ?
(a)Give the characteristic features of Anemophilous plants.
அல்லது / OR
(ஆ)முழுமையற்ற ஓங்குத்தன்மையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
(b)Explain the incomplete dominance with example.
5 marks
21.
(அ)வறண்ட நிலத் தாவரங்களின் உள்ளமைப்பு தகவமைப்புகளை எழுதுக.
(a)Enumerate the anatomical adaptations of Xerophytes.
அல்லது / OR
(ஆ)நீயறிந்த ஏதேனும் இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தைத் தருக.
(b)Give an account of active principle and medicinal values of any two plants you have studied.
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து உயிரியல் – தாவரவியல் வினாத்தாள்கள்