TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு உயிரியல் – தாவரவியல் துணைத் தேர்வு ஜூன் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

துணைத் தேர்வு ஜூன் 2024 வினாத்தாளின் 8 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல ?
Q2
கூற்று : மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது. காரணம் : மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது.
Q3
ஊடு கடத்தும் திசு காணப்படுவது :
Q4
தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது ?
Q5
குட்டை மரபணு உடையக் கோதுமை :
Q6
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது :
Q7
கீழ்க்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது ?
Q8
தாவர திசுவளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது :